தமிழகம்

காட்பாடி ரெட்கிராஸ் அமைப்பின் அமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு

131views
வேலூர் அடுத்த காட்பாடி ரெட்கிராஸ் அமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
அவைத்தலைவராக செ.நா.ஜனார்த்தனன், துணைத்தலைவராக ஆர்.விஜயகுமாரி, பொருளாளராக பழனி, மேலாண்மைக்குழு உறுப்பினர்களாக ஸ்ரீதரன் ஜெயின், ராதாகிருஷ்ணன், குமரவேல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு பின்பு வேலூர் வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!