இந்தியா

குடும்ப அட்டையில் தத்தா என்ற தனது பெயரை சேர்க்க நூதன நடவடிக்கை

76views
மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் தத்தா. இவருக்கு வழங்கிய குடும்ப அட்டையில் தத்தா என்ற அவரது பெயரை குத்தா (நாய்) என தவறாக அச்சிடப்பட்டு வழங்கப்பட்டது. இதை திருத்தம் செய்யக்கோரி
நாய் போல் தத்தா குரைத்து அதிகாரியிடம் முறையிட்டார்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!