தமிழகம்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக வளர்மதி நியமனம்

79views
சென்னையில் சமூக பாதுகாப்பு நலத்துறை இயக்குநராக இருந்த வளர்மதி, ராணிப்பேட்டை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கு ஆட்சியராக இருந்த பாஸ்கரபாண்டியன் திருப்பத்தூர் ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!