தமிழகம்

இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி பட்டினத்தில் நடைபெற்ற வாலிபால் பாஷ் லீக் -2 போட்டி

188views
பக்ரீத் பண்டிகை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி பட்டினத்தில் நடைபெற்ற வாலிபால் பாஷ் லீக் -2 ஜமாத்தார்கள் ஊர் பொதுமக்கள் காவல்துறை மற்றும் முன்னாள் விளையாட்டு வீரர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த போட்டியில் முதல் பரிசு AJH அணியினரம் இரண்டாம் பரிசு MM TILES  அணியினரம் பெற்றனர்.  மூன்றாம் பரிசு MMY அணியினர் தக்கவைத்து கொண்டனர். நான்காம் பரிசு SPP MOLD அணியினர் பெற்றுள்ளார்கள்.
மிகச் சிறப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு த.மு.மு.க பெர்முடா ஷார்ப்பர்ஸ் NNS மற்றும் SPP SPORTS CLUB விளையாட்டு ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!