தமிழகம்

வாழும் வள்ளுவரே என ரஜினிகாந்தை திருவள்ளுவராக சித்தரித்து புதுகுரல் எழுதி ஒட்டப்பட்டு உள்ள போஸ்டர்களால் பரபரப்பு

151views
சூப்பர் ஸ்டாராக ரஜினிகாந்த் – ன் பிறந்தநாள் டிச., 12 ஆம் தேதி வருவதை முன்னிட்டு ரஜினி ரசிகர்கள் தமிழகம் முழுவதிலும் போஸ்டர்கள் ஒட்டி பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மதுரை மாநகரில் வித்தியாசமாக போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளார். அதில், *வாழும் வள்ளுவரே* என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர் உடன் ரஜினியை திருவள்ளுவர் போன்று சித்தரித்த வாரு *அவரினிது இவரினிது என்பர் ரஜினி புகழும் குணமும் அறியாதோர் என்று புதுகுரல் எழுதிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!