தமிழகம்

இளம் தலைவர் ராகுல்காந்தி.எம்பி. அவர்களின் இந்திய ஒற்றுமை நடை பயணத்தை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் படைப்பெற்ற நிகழ்ச்சி

41views
இளம் தலைவர் ராகுல்காந்தி.எம்பி. அவர்களின் இந்திய ஒற்றுமை நடை பயணத்தை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம்வட்டாரம் மேல்மங்கலம் கிராமத்தில் கொடிக்கம்பம் நடுவிழா 13-01-2023 அன்று கொடியேற்றி கல்வெட்டை மாவட்ட தலைவர் கூடலூர் எம்பி முருகேசன் அவர்கள் திறந்து வைத்துர்.
கே துடிவீரன் வட்டாரத் துணைத் தலைவர் தலைமை வகித்தார். பெரியகுளம் வட்டாரத் தலைவர் டாக்டர் ஹம்சா முகமது அவர்கள் முன்னிலை, மாநில பொதுக்குழு உறுப்பினர் மைதீன் பிச்சை அவர்களும் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொருளாளர் அப்பு பாலசுப்பிரமணி, எஸ் டி எஸ் சி இனியவன், தேனி எக்ஸ் சேர்மன் முனியாண்டி,வட்டாரச் செயலாளர் ராசு அவர்களும் குள்ளப்புரம் கிராம கமிட்டி தலைவர் முத்துகிருஷ்ணன் அவர்களும் செயலாளர் சண்முகம் மேல்மங்கலம் கிராம கமிட்டி தலைவர் ராமசாமி, தங்க முத்துபிள்ளை, சண்முகம், சில்வார்பட்டி அய்யாக்கண்ணு, தாமரைக் குளம் ஷேக் முஜிப் ரஹ்மான், வடுகபட்டி பேரூர் தலைவர் அழகர், முத்துவேல், தென்கரை பேரூர் தலைவர் மேகநாதன், தேவதாஸ், முருகன்,முத்து ஆகியோர்கள் இவ்விழாவைவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!