தமிழகம்

வேலூர் கோட்டை ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு

169views
வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு நந்திபகவானுக்கு தேன், சந்தனம், பன்னீர், தயிர், பாலபிஷேகம் நடந்தது.பின்பு நந்தி அலங்கரிக்கப்பட்டு தீபராதனை நடந்தது. திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!