தமிழகம்

தமிழால் கொண்டாடுவோம் இந்த தைப் பொங்கலை…..

147views
உலகம் முழுதும் வாழும் நம் தமிழ் சொந்தங்களுக்கு …
பொங்கல் வாழ்த்துகளை உங்கள்  பெயருடன் உங்கள் நிறுவனத்தின் பெயருடன் உலகமே அறிய வாழ்த்த தயாராகுங்கள்.
உடனே உங்கள் பொங்கல் வாழ்த்துகளை  பதிவு செய்து எங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.
எங்கள் மின்னஞ்சல் முகவரி : naanfm2020@gmail.com   
உங்கள் வாழ்த்து மடல் கவிதையாகவோ அல்லது உரைநடையாகவோ இருக்கலாம்.
முக்கியமாக 1 நிமிடம் மிகாமல் இருப்பதாக பார்த்துக் கொள்ளுங்கள்.
பொங்கல் அன்று  Naan FM – ல் உங்கள் வாழ்த்துக்கள் ஒலிப்பரப்பாகும்.
 https://play.google.com/store/apps/details?id=com.naan.fm
இந்த இணைப்புச் சுட்டியைச்  சொடுக்கி பதிவிறக்கம் ( Download ) செய்து நிறைவில் உங்கள் அலைபேசியை மறுதொடக்கம் ( Restart ) செய்துவிடுங்கள்.  தொடர்ந்து எங்கள் வானொலியுடன் நீங்கள் பயணிக்கலாம்.
NAAN MEDIA  செயலியை பதிவிறக்கம் செய்து அதன் ஒளிப்படத்தை  எங்கள் புலன  எண்ணிற்கு  அனுப்பி வையுங்கள்.
+91 7200551209
வியாபாரம் மட்டுமல்ல நம் பாரம்பரியமும், பண்பாடும், கலாச்சாரமும் இணைந்து வாழ்த்தட்டும் நம் தமிழர்த்  திருநாளை.
பேரன்புடன் வரவேற்கிறது உங்கள் நான் மீடியாகீழை நியூஸ்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!