இந்தியா

அகில இந்திய ஸ்ரீ விராட் விஸ்வகர்மா மகளிர் மற்றும் இளைஞர் கூட்டமைப்பின் சார்பில் பொங்கல் வாழ்த்து தெரிவிக்கும் தேசிய தலைவர் ஜெகதீசன் !!

41views
புதுடெல்லியில் உள்ள அகில இந்திய ஸ்ரீ விராட் விஸ்வகர்மா மகளிர் மற்றும் இளைஞர் கூட்டமைப்பின் தமிழகத்தை சேர்ந்த தேசிய செயலாளர் சின்னையா ஆச்சாரி ஜெகதீசன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:
தமிழர் தைத்திருநாளில் அனைத்து தமிழர்களின் வாழ்வு, எல்லா வலிகளையும் கடந்து உங்கள் உள்ளங்களில் மகிழ்ச்சி, பொங்கி, வாழ்க்கை மேலோங்க இத்திருநாளில் அன்பு தமிழ் சொந்தங்களையும் வாழ்த்தி தை மகளை வணங்குகிறேன் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!