237views

இந்த ஐம்பெரும் விழாவில், கல்வி மற்றும் ஆராய்ச்சி, நூல் வெளியீடு, 78வது இந்திய சுதந்திர தின சொற்பொழிவு, விருது வழங்கும் விழா மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு ஆகியவை இடம்பெற்றன. கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ.முகமது முகைதீன் மற்றும் முனைவர் கவிதா செந்தில் நாதன் அவர்கள் ஏற்பாட்டில் கலைமாமணி செவாலியர் VG சந்தோசம் அவர்கள் தலைமை தாங்க, காந்திகிராம பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் N. பஞ்சநதம் சிறப்புரையாற்ற, புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் V. முத்து மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் போ. சத்தியமூர்த்தி முன்னிலை வகிக்க அருணா கல்வி நிலையங்களின் தலைவர் முனைவர் அருணா தொல்காப்பியன் மற்றும் ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் மதிப்புறு முனைவர் செ. வெங்கடேசன், மஸ்கட் முனைவர் பஷீர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று சிறப்பித்தனர்.
பன்னாட்டுக் கல்வியாளர்களின் கருத்தரங்கம், புதிய நூல்களின் வெளியீடு, 78வது சுதந்திர தின சொற்பொழிவுகள், சிறந்த கல்வியாளர்களுக்கு விருதுகள் வழங்குதல் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு என இந்த விழா, கல்வித்துறையின் முன்னேற்றத்திற்கும், சமூக நலனுக்கும் பெரும் பங்காற்றும் என்று சென் நெக்சஸ் குழுமம் மற்றும் தேசிய கல்வி அறக்கட்டளை நிறுவனத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
You Might Also Like
சென்னை பெருநகர் மற்றும் புறநகரில் ஆங்காங்கே மழை
சென்னை பெருநகர் மற்றும் புறநகரில் 3-ம் தேதி (இன்று) இரவு பல இடங்களில் விட்டுவிட்டு மழை இதனால் பல இடங்களில் இருசக்கர வாகனத்தில் அவதிப்பட்டனர். சில இடங்களில்...
வேலூர் கூட்டுறவு கடையில் வெங்காய விற்பனை துவக்கம்
வேலூர் கற்பகம் கூட்டுறவு நியாயவிலைக்கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கிலோ ரூ.35 விலையில் வெங்காய விற்பனையை வேலூர் ஆட்சியர் லீலா துவக்கிவைத்தார். கே.எம். வாரியார்...
இரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் கோயிலில் மாத கிருத்திகை பூஜை
வேலூர் அடுத்த இரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் திருக்கோயிலில் ஆவணி மாத கிருத்திகை முன்னிட்டு முருகன் வள்ளிதெய்வானைக்கு காலையில் அபிஷேகம் பின் முருகனுக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு பூஜை நடந்தது....
வேலூர் அரசு பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் துவக்கம்
வேலூர் அரசு பொறியியல் கல்லூரில் 2026 - 27ஆம் ஆண்டிற்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்கப்பட்டன. கல்லூரி முதல்வர் பி.பிரவீன்ராஜ் தலைமையில் குத்துவிளக்குகள் ஏற்றி துவக்கிவைக்கப்பட்டது. அருகில்...
வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆவணி கிருத்திகை அலங்காரம்
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆவணி மாத கிருத்திகை முன்னிட்டு வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தவள்ளிதெய்வானை சமேத ஸ்ரீ முருகன்....








