இந்தியா

இந்தியாவில் முதன்முறையாக அனைவருக்கும் வீடு திட்டத்தில் ஆந்திராவில் 3D கான்கிரீட் வீடுகள்

40views
ஆந்திர மாநிலத்தில் பிரதான் மந்திரி ஆவால் போஜனா – கிராமீனா 2.0 திட்டத்தின் கீழ் (அனைவருக்கும் வீடு) திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளில் வீட்டு கட்டுமானத்தில் 3D கான்கிரீட் பிரிண்டிங் தொழிற்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது. இதற்காக மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெனாலி தொகுதியில் பரிப்பாளையத்தில் இந்த முறை பயன்படுத்தப்படவுள்ளது. முதற்கட்டமாக 100 வீடுகளை கட்ட உள்ளனர். இதற்காக முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்னிலையில் அக்டோபர் 4-ம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!