தமிழகம்

நாகர்கோயிலில் பிரதமர் மோடி ரோட் ஷோ

105views
கன்னியாக்குமரி மாவட்டம் நாகர்கோயிலில் பிஜேபி வேட்பாளர்களை ஆதரித்து பாரதப் பிரதமர் மோடி ரோட் ஷோ நடத்தினார். இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பிஜேபி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர், மோடி வாகனத்தில் உடன் சென்றனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!