தமிழகம்

காட்பாடி விருதம்பட்டில் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

85views
வேலூர் மாவட்டத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்கு வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், காட்பாடி விருதம்பட்டில் உள்ள டாக்டர் அம்பேத்கார் சிலை மற்றும் படத்திற்கு,அம்பேத்காரின் பிறந்தநாள் முன்னிட்டு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!