முக்கிய செய்திகள்

ஶ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி பேனரில் டாக்டர் ஆர். பிரபாகர் ஸ்தபதி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் எஸ்.ஜெ.என். அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் மதங்கள் கடந்த காதலை மண் மணத்தோடு சொல்லும் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ (தி வில்லேஜ் காலேஜ் லவ் ஸ்டோரி)

இந்தியா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,54,761 கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,54,761 கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 31 லட்சத்து 08 ஆயிரத்தை தாண்டியது.ஒரே நாளில் 2,59,170 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு கோடியே 53 லட்சத்து 21 ஆயிரத்தை கடந்தது. 20.31 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,80,530 பேர் உயிரிழந்துள்ளனர்.இதன்மூலம் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 85.56...
தமிழகம்

சென்னையில் காவல்துறையினர் 200 இடங்களில் சோதனை

இன்று தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருவதால் சென்னையில் 200 இடங்களில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் இன்று அமலுக்கு வந்தன. தேநீர், பலசரக்கு, உணவகம், வணிக வளாகங்கள், ஜவுளி மற்றம் நகைக்கடைகள் இரவு 9 மணி வரை செயல்படும். சுற்றுலாத் தளங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. திரையரங்குகள் ஏற்கனவே உள்ளது போல் 50% பார்வையாளர்களுடன் தொடர்ந்து செயல்படலாம்....
தமிழகம்

“தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்” என – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், திண்டுக்கல், தேனி, மதுரை, கரூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் நேற்று இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்தது. அதேபோல் இன்று நீலகிரி, கோவை, தேனி ,தென்காசி, சிவகங்கை, மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர்,...
தமிழகம்

கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு

கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இருப்பினும் இது குறித்த விரிவான தகவல் பின்வருமாறு... இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை, தனியார், பொது பேருந்து போக்குவரத்து, வாடகை ஆட்டோ, டாக்சி மற்றும்...
வணிகம்

உங்கள் மொபைலில் எதையெல்லாம் சேமித்து வைக்க வேண்டும்” – ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா எச்சரிக்கை

நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) தனது 45 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மோசடி நடைமுறைகளுக்கு எதிராக மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆன்லைன் வங்கி தொடங்குவதன் மூலம் வங்கி வசதிகள் கணிசமாக மேம்பட்டுள்ளன என்ற உண்மையை மறுப்பதற்கில்லை. ஆனால் இது கணக்கு வைத்திருப்பவர்களுக்கு புதிய சிரமங்களையும் உருவாக்கியுள்ளது. பல வங்கிகளும், இந்திய ரிசர்வ் வங்கியும் (ரிசர்வ் வங்கி) தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது டிஜிட்டல்...
இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் – 20.04.2021

மங்களகரமான ப்லவ வருடம் சித்திரை மாதம் 7ந் தேதி செவ்வாய்க்கிழமை 20:4;2021 திதி இரவு 8:09 மணி வரை அஷ்டமி திதி பிறகு நவமி திதி நட்சத்திரம் இரவு 11:57மணி வரை நாள் முழுதும் பூசம் நட்சத்திரம் ராகு காலம் மாலை 3 மணி முதல் 4:30 மணி வரை எமகண்டம் காலை 9 மணி முதல் 10:30வரை குளிகை மாலை 12 மணி முதல் 1;30 மணி வரை...
கவிதை

மஞ்சுளா யுகேஷ் – கவிதை

கனவு கண்டேன் கனிவான இதயங்கள் கவலையற்ற மனிதர்கள் களிப்பான முகங்கள் காண கனவு கண்டேன் கண்டங்கள் தாண்டியும் அண்டங்கள் தேடியும் கண்ட கனவு போல் கிடைக்காதா என ஏங்கியே கனவு கண்டேன் எங்கும் கிடைக்கவில்லை எளிதில் சிக்கவில்லை என்ன இது சோதனை என இறைவனை கேட்பது போல் கனவு கண்டேன் கடகடவென சிரித்து கடவுள் சொன்னார் புறக்கண்ணால் பார்க்காதே புலப்படாது என்றார் அகக்கண்ணால் பார் அனைவரும் நல்லவரே ஆனந்தம் மிக்கவரே...
இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் – 19.04.2021

மங்களகரமான ப்லவ வருடம் சித்திரை மாதம் 6 ந் தேதி திங்கட்கிழமை 19:4;2021 திதி மாலை 5:56 மணி வரை ஸப்தமி திதி பிறகு அஷ்டமி திதி நட்சத்திரம் இரவு 11:57மணி வரை நாள் முழுதும் புனர்பூசம் நட்சத்திரம் ராகு காலம் காலை 7 30மணி முதல் 9 மணி வரை எமகண்டம் 10:30 மணி முதல் 12 வரை குளிகை மாலை 1:30 மணி முதல் 3மணி வரை...
இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் – 18.04.2021

மங்களகரமான ப்லவ வருடம் சித்திரை மாதம் 5 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை 18:4;2021 திதி மாலை 5:59 மணி வரை 7:11 திதி ஷஷ்டி திதி பிறகு ஸப்தமி திதி நட்சத்திரம் இரவு 11:57மணி வரை நாள் முழுதும் திருவாதிரை நட்சத்திரம் ராகு காலம் மாலை 3 மணி முதல் 4:30 மணி வரை எமகண்டம் மதியம் 12 மணி முதல் 1;30 வரை குளிகை மாலை 3 மணி...
வார ராசிபலன்

ஏப்ரல் மாதம் 18 ந் தேதி முதல் 24 ந் தேதி வரையில் உள்ள வார ராசி பலன்கள்

மேஷராசியினரே, இந்த வாரம் தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. .தொழில், வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படலாம். புதிய ஆர்டர்கள் கிடைப்பதற்கு அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே சுமூக...
1 971 972 973 974 975 985
Page 973 of 985

Right Click & View Source is disabled.

error: Content is protected !!