முக்கிய செய்திகள்
இந்தியா

நந்திகிராமில் தோற்ற மம்தா பானர்ஜி முதல்வர் பதவியில் தொடரக்கூடாது: திரபுரா முதல்வர் கடும் தாக்கு

நந்திகிராம் தொகுதியில் தோல்வியடைந்த மம்தா பானர்ஜி முதல்வர் பதவியில் அமரும் தகுதியை இழந்து விட்டார் என திரிபுரா முதல்வர் பிப்லப் தேவ் குமார் விம்ரசித்துள்ளார். மேற்கு வங்கத்தில் 292 தொகுதிகளுக்கும் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 212 இடங்களில் வென்றது. ஆட்சி அமைக்க 148 எம்எல்ஏக்கள் இருந்தாலே போதுமானது. ஆனால், திரிணமூல் காங்கிரஸ் கட்சி 213 இடங்களில் வென்று அசுரபலத்துடன் 3-வது முறையாக ஆட்சியில் அமர்கிறது. தேர்தலில்...
இந்தியா

ஹைதராபாத் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கரோனா: பரவியது எப்படி என விசாரணை

ஹைதராபாத் நேரு உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றன. இந்தநிலையில் கரோனா பரவியது எப்படி என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஹைதராபாத், நேரு உயிரியல் பூங்காவில் உள்ள 8 சிங்கங்களுக்கு சுவாசப் பாதிப்பு அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து அந்த சிங்கங்களுக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு கடந்த ஏப்ரல் 24ம் தேதி அன்று சளி பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அந்த சிங்கங்களுக்கு கரோனா...
தமிழகம்

“1212 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம்” ஸ்டாலினுக்கு குவியும் பாராட்டு!

1212 ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ததற்கு தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. 1212 ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வதாக அறிவித்துள்ளார் மு.க.ஸ்டாலின். ஸ்டாலின் தலைமையில் புதிய அரசு நாளை மறுநாள் பதவியேற்க உள்ள நிலையில் செவிலியர்களை பணி நிரந்தம் செய்துள்ளது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேர்தலில் வெற்றி...
இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் – 05.05.2021

மங்களகரமான ப்லவ வருடம் சித்திரை மாதம் 22 ந் தேதி 5'5:2021 புதன்கிழமை திதி மாலை 6:13 மணி வரை நவமி திதி பிறகு தசமி திதி நட்சத்திரம் மதியம் 1:45 மணி வரை அவிட்டம் பிறகு சதயம் ராகு காலம் மதியம் 12 மணி முதல் 1:30 மணி வரை எமண்டம் காலை 7:30 மணி முதல் 9 மணிவரை குளிகை மதியம் 10:30 மணி முதல் 12மணி...
விளையாட்டு

“நான் ‘ஐபிஎல்’ ஆட ‘செலக்ட்’ ஆனதும் அதிகமா சந்தோசப்பட்டது அவங்க தான்..” ‘இந்திய’ வீரரை துயரத்தில் ஆழ்த்திய ‘சம்பவம்’.. கலங்கிய ‘நெட்டிசன்கள்’!!

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் கட்ட அலை, மிக வேகமாக பரவி வரும் நிலையில், நாளொன்றிற்கு சுமார் 4 லட்சம் பேர் வரை இந்த கொடிய தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைச் சேர்ந்த வீரர் ஒருவர், தனது குடும்பத்தில் நிகழ்ந்த துயரம் குறித்து, பதிவிட்டுள்ள ட்வீட் ஒன்று, நெட்டிசன்களை கலங்கடித்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் முன்பாக நடைபெற்ற...
விளையாட்டு

2021 ஐபிஎல் சீசன் ஒட்டுமொத்தமாக ரத்து ! பிசிசிஐ அதிரடி முடிவு !

14வது ஐபிஎல் சீசன் தற்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இதுவரை 29 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 8 போட்டிகளில் 6 வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூர் அணியும் தலா 10 புள்ளிகள் பெற்று அடுத்தடுத்த இடத்தில் இருக்கிறது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீயாய் பரவி வருகிறது. கொரோனா...
உலகம்

விளையாடுபவர்கள் கண்முன் நடந்த கொடூரம்.. தன்மீது தீவைத்து கொண்ட பெண்.. அதிர்ச்சியில் உறைந்த மக்கள்..!!

கோல்ப் விளையாடிக்கொண்டிருந்தவர்கள் கண்முன்னே பெண் ஒருவர் தன்மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் மேற்கு யார்க்‌ஷையர் பகுதியில் Bradford நகரில் நேற்று காலை விடுமுறையை கொண்டாடுவதற்காக கோல்ப் விளையாடி கழிப்பதற்காக மைதானத்தில் மக்கள் கூடியிருந்தனர். அந்த சமயத்தில் 9:15 மணிக்கு ஒரு பெண் தன் மீது பெட்ரோலை ஊற்றி கொண்டு தீயை வைத்துள்ளார். இதனை கண்டதும் அங்குள்ள மக்கள் மருத்துவ உதவி குழுவினருக்கும்...
உலகம்

வாந்தி வரும் என்பதால் இரண்டு ஆண்டுகளாக வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கும் லண்டன் பெண்..!

லண்டனில் உள்ள எம்மா டேவிஸ் என்ற பெண் குமட்டல் மற்றும் வாந்தி மீதுள்ள அதிக பயம் காரணமாக என்பதால் இரண்டு ஆண்டுகளாக வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கும் அவல நிலையில் உள்ளார். லண்டனில் வசிக்கும் 35 வயதான எம்மா டேவிஸ் என்ற பெண், எமெட்டோபோபியாவால்(emetophobia) பாதிக்கபட்டுள்ளார்.அதாவது எமெட்டோபோபியா என்பது வாந்தியெடுத்தல் அல்லது மற்றவர்கள் வாந்தி எடுப்பதை பார்ப்பதினால் வரும் ஒருவித பய உணர்வாகும். இதனைத்தொடர்ந்து வாந்தியைப் பற்றி மிகவும் பயம் இருப்பதால், நண்பர்களுடன்...
இந்தியா

ஜேஇஇ முதன்மை தேர்வுகள் மீண்டும் ஒத்திவைப்பு!

கொரோனா பரவல் எதிரொலியாக மே மாதம் 24ம் தேதி நடக்கவிருந்த ஜேஇஇ (main exam) முதன்மை தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களின் பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான ஜேஇஇ முதன்மை நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3.57 லட்சம் பேருக்குப் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது....
இந்தியா

சிறப்பு ரயில்கள் ரத்து.., தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

10 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகள் குறைவு காரணமாக மே 06 முதல் மே 15 வரை ஆகிய 10 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகின்றன என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருச்சியில் இருந்து தினமும் இரவு 7.05 மணிக்கு திருவனந்தபுரம் புறப்படும் தினசரி சிறப்பு ரயில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் திருவனந்தபுரத்தில் காலை 11:35 மணிக்கு...
1 924 925 926 927 928 956
Page 926 of 956

Right Click & View Source is disabled.

error: Content is protected !!