முக்கிய செய்திகள்
உலகம்

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு சுகவீனம் என்பது உண்மைக்கு புறம்பான செய்தி என்று விளக்கம்

உண்மைக்கு புறம்பான செய்தி... பிரதமர் மஹிந்த ராஜபக்ச, சுகவீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என...
விளையாட்டு

ஆசிய இளையோா் குத்துச்சண்டை: இறுதிச்சுற்றில் மேலும் 3 இந்தியா்கள்

துபையில் நடைபெறும் ஆசிய இளையோா் மற்றும் ஜூனியா் குத்துச்சண்டை போட்டியில் இந்திய போட்டியாளா்கள் மேலும் 3 போ இறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்....
விளையாட்டு

டோக்கியோ பாராலிம்பிக் : காம்பவுண்ட் கலப்பு வில்வித்தை இந்திய அணி காலிறுதிக்கு தகுதி !

டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் காம்பவுண்ட் பிரிவு கலப்பு வில்வித்தை போட்டிகள் இன்று தொடங்கின. இதில் இந்தியா சார்பில் ராகேஷ் குமார்...
இந்தியா

சுல்தான்பூர் மாவட்ட பெயர் குஷ் பவன்பூர்: உத்தர பிரதேச மாநில அரசு முடிவு

உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு அமைந்தது முதலாக, மாநிலத்தில் உள்ள சில மாவட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு...
இந்தியா

பண்டிகைக்கால கூட்ட நெரிசல்களை தடுக்க வேண்டும் – மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை

பண்டிகைகள் காரணமாக மக்கள் கூட்டமாக கூடுவதை தடுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மாநில...
தமிழகம்

திடீர் கலவரம் : 3 மீனவ கிராமங்களில் 144 தடை உத்தரவு!

கடலில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்துவதற்கு அரசு தடை விதித்துள்ளது. சுருக்குமடி வலையால் மீன்வளம் பாதிக்கப்படுவதாக சொல்லப்படும் நிலையில், புதுச்சேரி கடல்...
தமிழகம்

தடுப்பூசி செலுத்திக் கொள்ள இயலாத ஆசிரியர்களுக்கு மருத்துவச் சான்றிதழ் கட்டாயம்

மதுரையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. வரும் 1-ம் தேதி...
தமிழகம்

‘இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்’ என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியீடு!

இலங்கை அகதிகள் முகாம் என்பதை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இலங்கைத்...
1 912 913 914 915 916 1,077
Page 914 of 1077

Right Click & View Source is disabled.

error: Content is protected !!