மனம் என்னும் மாயவலை
சூரியன் வரலாமா வேண்டாமா என வெட்கப்பட்டு மெல்ல அடியெடுக்கும் காலைப்பொழுது , பக்கத்து வீட்டு குக்கர் சுப்ரபாதம் பாட , திடுக்கென விழித்தாள் சுவேதா , ஏன் இந்த திடுக்கென்றால் ஒன்னும் தலைபோற விசயம் இல்லை நாம இரவு படுக்கும் போது காலையில் இத்தனை மணிக்கு விழிக்க வேண்டும் என்று மனதில் நினைத்திருப்போம் ஆனால் , சோதனையாக என்றாவது ஒரு நாள் நாம் நினைத்த நேரப்படி எழவில்லையென்றால் மனசு லேட்டாயிடுச்சேன்னு ...