முக்கிய செய்திகள்
விளையாட்டு

தில்லியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறிய ஆர்சிபி!

ஐபிஎல் போட்டியின் 22-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் 1 ரன் வித்தியாசத்தில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தியது. ஆமதாபாத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் ஆடிய பெங்களூா் 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சோத்தது. அடுத்து ஆடிய தில்லி 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் அடித்து வீழ்ந்தது. கடைசிப் பந்தில் ஆறு ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற நிலையில் ரிஷப்...
வேலைவாய்ப்பு

சென்னை மாநகராட்சியில் பணி: முன்கள பணியாளர்களுக்கு அழைப்பு!

கொரோனா பரவல் நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் சென்னை மாநகராட்சியில் பணிபுரிய முன்கள பணியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தோற்றால் நேற்று ஒரேநாளில் 15,830 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11 லட்சத்து 13ஆயிரத்து 502ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் 77பேர் நேற்று உயிரிழந்ததால் மொத்த பலி எண்ணிக்கை 13,728ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் 1,08,855 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 9,90,919 பேர்...
அரசியல்

உதயநிதிக்கு உள்ளாட்சி, அன்பில் மகேசுக்கு வருவாய், டி.ஆர்.பி ராஜாவுக்கு மின்சாரம், எழிலனுக்கு சுகாதாரம்.

வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 4 தினங்களே உள்ள நிலையில், யார் யாருக்கு எந்த இலாகாக்கள் என்பதில் அல்லோலப்பட்டுக் கிடக்கிறது அண்ணா அறிவாலயம். ஏப்ரல்-6 வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளையும், தேர்தலுக்கு முந்தையை சில கருத்துக்கணிப்புகளையும் வைத்து திமுகதான் ஆட்சிக்கு வருகிறது என்று அழுத்தமாக நினைக்கிறார் ஸ்டாலின். அதனால்தான் அவர், புதிய ஆட்சி மலரும் வரை சட்டம் ஒழுங்கை காப்பாற்றி வைத்திருங்கள் என்று காவல்துறைக்கு சொல்லி வருகிறார். பல்வேறு துறை அதிகாரிகளுக்கும், மே2ம்...
உலகம்

அமெரிக்காவிலுள்ள கொவிட் தடுப்பூசிகளை ஏனைய நாடுகளுக்கும் வழங்க தீர்மானம்

அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்ட 60 மில்லியன் அஸ்டாரா ஜெனிகா தடுப்பூசிகளை அவசர தேவைக்காக பாதிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள மற்றைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் உணவு மற்றும் மருத்துவ கட்டுப்பாட்டு சபை தடுப்பூசிகளை நிலைமையினை ஆராய்ந்த பின்னர் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் 10 மில்லியன் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதற்கு தீர்மானித்திருப்பதாக வெள்ளை மாளிகை செய்திகள் தெரிவிக்கின்றன. மீதமுள்ள 50 மில்லியன் தடுப்பூசிகளை மே மற்றும் ஜுன் மாதங்களில் ஏற்றுமதி...
உலகம்

இலங்கையில் இந்தியர்களை தனிமைப்படுத்துவது என்பது உண்மைக்கு புறம்பான செய்தி – அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல

தொழிலுக்காக பிற நாடுகளுக்கு செல்லும் இந்திய நாட்டவர்களை தனிமைப்படுத்த இலங்கை தயாராகி வருவதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்து்ள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இந்தியர்களை இலங்கை தனிமைப்படுத்த அரச அதிகாரிகள் மற்றும் தொழில் அதிபர்கள் முன் வந்துள்ளதாக தெரிவித்து அரசுக்கு எதிராக குற்றம் சுமத்தினார். இது சம்பந்தமாக நேற்று மாலை...
இந்தியா

அசாமில் பலத்த நிலநடுக்கம்: குவஹாத்தி குலுங்கியது

அசாம் மாநிலம் சோனித்பூரை மையமாக கொண்டு பலத்த நிலநடுக்கம் ஒன்று இன்று புதன்கிழமை காலை 7.51 மணி அளவில் ஏற்பட்டது. 6.4 அளவிலான இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் மொத்த வடகிழக்கு மாநிலங்களிலும் உணரப்பட்டதாக அசாமில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைநகர் குவஹாத்தியில் இருந்து சோனித்பூர் வெறும் 150 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது. எனவே இந்த நிலநடுக்கம் குவஹாத்தியில் வலுவாக உணரப்பட்டது என்று பிபிசி தமிழிடம் கூறினார் ஒரு குவஹாத்திவாசி....
இந்தியா

ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவர் மருந்துகளுக்கு பற்றாக்குறை: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!

ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவர் மருந்துகளுக்கு பற்றாக்குறை தொடர்பான வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த வாரம் தானாக முன் வந்து விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், இனி இந்த விவகாரங்களை தாங்களே விசாரிப்பதாக அறிவித்திருந்து. இந்நிலையில், நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணை வந்தது. அப்போது, தமிழகம், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்கள் ஆக்சிஜன் கையிருப்பை வெற்றிகரமாக...
தமிழகம்

மக்களைக் காப்பாற்றாமல் வரலாற்று பழிக்கு ஆளாகாதீர்கள்: மத்திய, மாநில அரசுகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

கரோனா தொற்று பாதிப்பில் இருந்து மக்களைக் காப்பாற்றாமல் வரலாற்று பழிக்கு ஆளாகாதீர்கள் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எச்சரித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 'நம்மையும் காப்போம், நாட்டையும் காப்போம்' என்ற தலைப்பில் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியுள்ள விவரம்: அனைவருக்கும் அன்பான வணக்கம்! ஒவ்வொருவரும் தங்கள் உடல்நலனைப் பாதுகாத்து, நோய் வராமல் பாதுகாக்க வேண்டிய காலக்கட்டம் இது. அனைவரும் எச்சரிக்கை உணர்வுடன்...
தமிழகம்

கரோனா பரவல் காரணமாக அஞ்சல் நிலையங்கள் அரைநாள் மட்டுமே செயல்படும்

கரோனா பரவல் காரணமாக, அனைத்து அஞ்சல் நிலையங்களும் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு வட்ட அஞ்சல் துறை அலுவலகம் சார்பில், அனைத்து அஞ்சல்துறைப் பிரிவு தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனா தொற்று 2-வது அலை தீவிரமடைந்துள்ளதையடுத்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து அஞ்சலகங்களிலும் தவறாமல் பின்பற்ற வேண்டும். இதன்படி, அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் உள்ள வாடிக்கையாளர் சேவை கவுன்ட்டர்கள் பிற்பகல்...
இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் – 28.04.2021

மங்களகரமான ப்லவ வருடம் சித்திரை மாதம் 15ந் தேதி 28;4;2021 புதன்கிழமை திதி காலை 7:33மணி வரை பிரதமை திதி பிறகு துவிதியை திதி நட்சத்திரம் இரவு 8:04 மணி வரை விசாகம் பிறகு அனுஷம் ராகு காலம் மதியம் 12 மணி முதல் 1:30 மணி வரை எமண்டம் காலை 7:30 மணி முதல் 9 மணிவரை குளிகை மாலை 10:30 மணி முதல் 12மணி வரை நல்ல...
1 898 899 900 901 902 921
Page 900 of 921

Right Click & View Source is disabled.

error: Content is protected !!