முக்கிய செய்திகள்
தமிழகம்

தடுப்பூசி போட்டுக்கொள்ள இளைஞர்கள் முன்வர வேண்டும் : ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஆலோசனை மேற்கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி, பொதுத்துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். சுமார்...
இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் – 29.04.2021

மங்களகரமான ப்லவ வருடம் சித்திரை மாதம் 16ந் தேதி 29;4;2021 வியாழக்கிழமை திதி திருதியை திதி நட்சத்திரம் மாலை 7:24 மணி வரை அனுஷம் பிறகு கேட்டை ராகு காலம் மதியம் 1:30 மணி 3 மணி வரை எமண்டம் காலை 6 மணி முதல் 7:30 மணிவரை குளிகை காலை 9 மணி முதல் 10:30மணி வரை நல்ல நேரம் காலை 7:30 மணி முதல் 8:30மணி வரை...
அறிவிப்பு

கவிக்கோ நினைவு ஹைக்கூ விருது – 2021 சிறந்த ஹைக்கூ நூல்களுக்கு ரூ.22 ஆயிரம் பரிசுத் தொகையுடன் விருது

தமிழில் முதன்முதலாக ஹைக்கூ கவிதை எழுதியதோடு, அதைப் பரவலாகவும் அறியச் செய்தவர் கவிக்கோ அப்துல்ரகுமான். வரும் ஜூன் 2-ஆம் தேதி கவிக்கோவின் 4-ஆம் ஆண்டு நினைவு தினம். இதனையொட்டி, ஹைக்கூ கவிஞரும் இளம் தொழில் முனைவருமான சேத்துப்பட்டைச் சேர்ந்த கவி.விஜய், உலகு தழுவிய தமிழ் ஹைக்கூ கவிதை நூல்களுக்கான போட்டி ஒன்றினை அறிவித்துள்ளார். 2018, 2019, 2020 - ஆகிய மூன்று ஆண்டுகளில் வெளியான நூல்களின் 3 பிரதிகளை வரும்...
நிகழ்வு

உலகப் புத்தகத் தினத்தையொட்டி மு.முருகேஷ் எழுதிய ‘தமிழ் ஹைக்கூ நூற்றாண்டு’கட்டுரை நூல் வெளியீட்டு விழா

வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் உலகப் புத்தக தினத்தையொட்டி கவிஞர் மு.முருகேஷ் எழுதிய ‘தமிழ் ஹைக்கூ நூற்றாண்டு’ எனும் கட்டுரை நூல் வெளியீட்டு விழா வந்தவாசி ஆசியன் இரத்த பரிசோதனை மைய வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை (ஏப்-11) நடைபெற்றது. இந்த விழாவிற்கு வந்தை கோட்டை தமிழ்ச் சங்கத் தலைவர் பீ.ரகமத்துல்லா தலைமை வகித்தார். சங்க செயலாளர் பா.சீனிவாசன் அனைவரையும் வரவேற்றார்.  கவிஞர்கள் ம.பரிதாபானு, சா.ரஷீனா, தமிழ்ராசா...
விளையாட்டு

முன்னாள் சிஎஸ்கே வீரரைத் தேர்வு செய்துள்ள ஆர்சிபி

சிஎஸ்கே அணியில் விளையாடிய நியூசிலாந்து ஆல்ரவுண்டரைத் தேர்வு செய்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. இந்தியாவில் கரோனா பரவல் அதிகமாக உள்ள சூழலில் ஆர்சிபி அணி வீரர்களான கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஸாம்பா ஆகிய இருவரும் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகி, சொந்த நாட்டுக்குத் திரும்பியுள்ளார்கள். இந்நிலையில் மும்பை அணியில் மாற்று வீரராக உள்ள நியூசிலாந்து ஆல்ரவுண்டர் ஸ்காட் குகலைனை கேன் ரிச்சர்ட்சனுக்குப் பதிலாகத் தேர்வு செய்துள்ளது ஆர்சிபி அணி. நியூசிலாந்து...
உலகம்

இங்கிலாந்தில் பரவி வரும் வைரஸ் இலங்கையில் கண்டுபிடிப்பு….!

நாட்டில் தற்போது பரவி வரும் வைரஸ் இந்தியாவில் உருமாற்றம் பெற்ற வைரஸ் இல்லை என்றும் தற்போது பரவி வரும் வைரஸானது இங்கிலாந்தில் பரவி வரும் B.1.1.1 என்ற வைரஸ் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை எதிர்ப்புச் சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞானப் பிரிவின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர இதனைத் தெரிவித்துள்ளார். கொழும்பு, குருநாகல் மற்றும் பொரலஸ்கமுவ பகுதிகளில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளை பரிசோதித்தப் பின்...
இந்தியா

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கரோனா தடுப்பூசி போட இன்று முதல் முன்பதிவு: கோ-வின், ஆரோக்கிய சேது செயலியில் பதிவு செய்வது எப்படி?

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள இன்று முதல் கோ-வின், ஆரோக்கிய சேது செயலியில் முன்பதிவு செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இன்று மாலை 4 மணி முதல் முன்பதிவு தொடங்குகிறது. நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை பரவல் உச்சத்தை அடைந்து, நாள்தோறும் 2.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், மத்திய அரசு சார்பில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்தான் தடுப்பூசி செலுத்தப்பட்டு...
தமிழகம்

கொரோனா நோயாளிகளுக்காக 100 மின்விசிறி வழங்கிய கோவை இளம் தம்பதியின் மனித நேயம்…

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளின் வசதிக்காக, தங்களிடம் இருந்த நகைகளை அடகு வைத்து 100 மின்விசிறிகளை வாங்கி கொடுத்துள்ளனர் மனித நேயம் மிக்க இளம்தம்பதியினர். இது வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. 'தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கோவையிலும் தொற்று பாதிப்பு அதிகரிப்பு காரணமாக, பல மருத்துவமனைகள் நிரம்பி உள்ளன. அங்குள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டில், ஏராளமான நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால்,...
தமிழகம்

ஜவ்வாதுமலை அருகே பழமையான குத்துக்கல் கண்டெடுப்பு

ஜவ்வாதுமலை அருகே உள்ள சாளுர் கிராமத்தில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான குத்துக் கல் உள்ளதாக செங்கத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆர்வலர் பிரேம் ஆனந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறும்போது, 'தி.மலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் உள்ள புலியூர் அடுத்த சாளுர் கிராமம் மாரியம்மன் கோயில் எதிரே குத்துக் கல் உள்ளது. இது, 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாகும். 10 அடி உயரமும், 5 அடி அகலம் கொண்டது. முற்காலத்தில்...
விளையாட்டு

கெய்ல் பீல்டிங்… ரசல் ‘காமெடி’

கெய்ல் பீல்டிங் செய்ததை பார்த்து, ரசல் சிரித்து மகிழ்ந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ஐ.பி.எல்., தொடரில் பஞ்சாப்-கோல்கட்டா அணிகள் மோதிய லீக் போட்டி ஆமதாபாத் மோடி மைதானத்தில் நடந்தது. பஞ்சாப்பின் (123/9) இலக்கைத் துரத்திய கோல்கட்டா அணி துவக்கத்தில் மூன்று விக்கெட்டுகளை இழந்து திணறியது. பின் கேப்டன் மார்கன், திரிபாதி இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இப்போட்டியில் பஞ்சாப் அணியின் 41 வயது 'சீனியர்' வீரர்...
1 897 898 899 900 901 921
Page 899 of 921

Right Click & View Source is disabled.

error: Content is protected !!