முக்கிய செய்திகள்
விளையாட்டு

இது நியாயம் இல்லை தான் ! இதனால பல கேள்விகள் வரப்போகிறது ! வார்னர் பற்றி பேசிய கேன் வில்லியம்சன்

இது நியாயம் இல்லை தான் ! இதனால பல கேள்விகள் வரப்போகிறது ! வார்னர் பற்றி பேசிய கேன் வில்லியம்சன் 14வது ஐபிஎல் சீசன் தற்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இதுவரை 29 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 8 போட்டிகளில் 6 வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூர் அணியும் தலா 10...
உலகம்

நிம்மதியாக தூங்கணுமா… வேண்டாமா?… அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை

நிம்மதியாக தூங்கணுமா... வேண்டாமா?... அடுத்த 4 ஆண்டுகளுக்கு நீங்கள் (அமெரிக்கா) நிம்மதியாக தூங்க வேண்டும் என்றால் எங்களை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும் என்று வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா - வட கொரியா இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. முந்தைய அமெரிக்க அதிபர் டிரம்ப் வடகொரியா அதிபர் கிம்ஜாங்வுடன் அணுஆயுத விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இதில் சுமூகமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இருந்தாலும் இருநாடுகள்...
உலகம்

ஆப்கானிஸ்தானில் கார் குண்டு வெடிப்பு – பள்ளி மாணவர்கள் உட்பட 30 பேர் பலி

ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தலீபான் இயக்கத்திற்கும் கடந்த 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகின்றது. இந்தப் போரில் ஆயிரக்கணக்காண மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். மேலும் லட்சக்கணக்காண மக்கள் வாழ்வாராதம் தேடி பாடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அங்கிருக்கும் முழு துருப்பையும் அமெரிக்கா வாபஸ் பெற்றது அனைவரையும் அழைத்துக் கொண்டது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் ஆப்கானிஸ்தானில் நோன்பு தொழுகையின் பின் குண்டு வெடித்து பலர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் ஆப்கானின் கிழக்கு...
இந்தியா

மேற்கு வங்கம்: 210-க்கும் மேற்பட்ட இடங்களை வசப்படுத்தும் மமதா கட்சி!

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாஜகவால் திரிணாமூல் காங்கிரஸ்க்கு கடுமையான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மம்தா மீண்டும் பெரும்பான்மையான இடங்களில் முன்னிலையில் உள்ளார். 213 இடங்களை வசப்படுத்தும் நிலையில் அவரது கட்சி உள்ளது. மேற்கு வங்கத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பாஜகவிடையே கடுமையான போட்டி நிலவியது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் பல திரிணாமூல் காங்கிரஸ் நிர்வாகிகளும் பாஜகவில் இணைந்தனர். இதனால் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு கடுமையான...
இந்தியா

கேரளாவில் தட்டித்தூக்கிய சிபிஎம்! மீண்டும் முதல்வராகிறார் பினராயி விஜயன்!!

கேரளாவில் இடதுசாரி முன்னணி கூட்டணி அமோக வெற்றி பெற்றதை அடுத்து பினராயி விஜயன் மீண்டும் முதல்வராக பதிவியேற்க உள்ளார். மொத்தம் உள்ள 140 கொகுதிகளில் சிபிஎம் தலைமையிலான இடதுசாரி முன்னணி 99 இடங்களை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சி 21 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. பொதுவாக கேரளாவில் சிபிஎம், காங்கிரஸ் கட்சிகள் மாறி மாறி ஆட்சி அமைப்பது வழக்கம். ஆனால் முதல்...
தமிழகம்

தமிழக தேர்தல் : 178 தொகுதிகளில் மூன்றாவது இடத்தை பிடித்த நாம் தமிழர் கட்சி

திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தோல்வியை சந்தித்தாலும்கூட, 178 இடங்களில் அவரது கட்சி வேட்பாளர்கள் 3-ஆவது இடத்தை பிடித்துள்ளனர். தமிழகத்தில் திமுக அடுத்து ஆட்சி அமைக்க உள்ள நிலையில், எதிர்க்கட்சியாக அதிமுக அமர இருக்கிறது. இந்நிலையில் மூன்றாவது இடத்தை எந்தக் கட்சி பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு தேர்தலுக்கு முன்பே எல்லார் மத்தியிலும் எழுந்தது. இந்த தேர்தலில் ஐந்து முனை போட்டி நிலவியதால் 3-ஆவது இடத்தை அமமுக...
தமிழகம்

வரும் 7ஆம் தேதி முதல்வராக பதவியேற்கிறார் மு.க.ஸ்டாலின்!

திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில் மு.க.ஸ்டாலின் வரும் 7ஆம் தேதி முதல்வராக பதவி ஏற்க உள்ளார். 125 தொகுதிகளில் திமுக மட்டும் அமோக வெற்றி பெற்றுள்ளது. அது இல்லாமல் காங்கிரஸ் 18 தொகுதிகள், மதிமுக 4, விசிக, இடதுசாரிகள் தலா 2 இடங்கள், பிற கட்சிகள் 4 இடங்களில் வெற்றி வாகை சூடி திமுவுக்கு பலம் சேர்த்துள்ளன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது கொளத்தூர் தொகுதியில் அமோக...
இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் – 03.05.2021

மங்களகரமான ப்லவ வருடம் சித்திரை மாதம் 20 ந் தேதி 3:5:2021 திங்கட்கிழமை திதி இரவு 7:37மணி வரை ஸப்தமி திதி பிறகு அஷ்டமி திதி நட்சத்திரம் மதியம் 1:54மணி வரை உத்திராடம் பிறகு திருவோணம் ராகு காலம் காலை 7: 30 மணி முதல் 9மணி வரை எமண்டம் 10:30 மணி முதல் 12 மணிவரை குளிகை மதியம் 1 30 மணி முதல் 3மணி வரை நல்ல...
இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் – 02.05.2021

மங்களகரமான ப்லவ வருடம் சித்திரை மாதம் 19 ந் தேதி 2;5:2021 ஞாயிற்றுக்கிழமை திதி இரவு 8:57மணி வரை ஷஷ்டி திதி நட்சத்திரம் மாலை 2:27மணி வரை பூராடம் பிறகு உத்திராடம் ராகு காலம் மாலை 4 30 மணி முதல் 6 மணி வரை எமண்டம் மதியம் 12 மணி முதல் 1:30 மணிவரை குளிகை மாலை 3 மணி முதல் 4:30 மணி வரை நல்ல நேரம்...
சினிமாசெய்திகள்

தனுஷின் ஜகமே தந்திரம் வெளியாகும் திகதி அறிவிப்பு

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ஜகமே தந்திரம். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.இத்திரைப்படம்  வெளியிடப்படும் திகதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த படத்தில் பிரபல ஹொலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை...
1 893 894 895 896 897 921
Page 895 of 921

Right Click & View Source is disabled.

error: Content is protected !!