முக்கிய செய்திகள்
தமிழகம்

“முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்” என கூறி முதலமைச்சராக பதவியேற்ற மு.க. ஸ்டாலின்..!

ஆளுநர் மாளிகையில் ஆளுநர் முன்னிலையில் தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. மேலும் திமுக சின்னத்தில் போட்டியிட்ட 8 பேர் வெற்றி பெற்றனர். இதுதவிர கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் 18 இடங்களிலும், விசிக 4, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் தலா இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றன. இதனால் திமுக கூட்டணி 159 இடங்களில் மாபெரும்...
உலகம்

துபாயில் இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் தொண்டு செயல்பாடுகள் துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி

துபாயில் இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் தொண்டு செயல்பாடுகள் துறையின் சார்பில் நடைபெற்ற எல்லை இல்லாமல் கொடுப்போம் என்ற தலைப்பில் 50 ஆயிரம் உணவு பொட்டலங்களை ஐந்து மணி நேரத்தில் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.   உலக சாதனையாக இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் தன்னார்வலர் பணிகளில் ஈமான் கலாச்சார மையம் தமிழ் லேடிஸ் அசோசியேசன் உள்ளிட்ட பல்வேறு தொண்டு நிறுவனங்கள் பங்கேற்றனர் இதில் ஈமான் பொதுச் செயலாளர் ஹமீது யாசின் தலைமையில்...
இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் – 07.05.2021

மங்களகரமான ப்லவ வருடம் சித்திரை மாதம் 24ந் தேதி 7:5:2021 வெள்ளிக்கிழமை திதி மாலை 6:49 மணி வரை ஏகாதசி திதி பிறகு துவாதசி திதி நட்சத்திரம் மதியம் 3:33 மணி வரை பூரட்டாதி பிறகு உத்திரட்டாதி நட்சத்திரம் ராகு காலம் காலை 10 30 மணி முதல் 12 மணி வரை எமண்டம் மாலை 3 மணி முதல் 4:30 மணிவரை குளிகை காலை 7:30 மணி முதல்...
கவிதை

கார்த்திகா ராஜ்குமார் “கவிதைகள் “

குட்டி ராஜகுமாரி உன் பிஞ்சு விரல்களின் தீண்டல்களில் உன் அப்பா ஒரு பியானோவைப் போல் உருமாறிக் கொண்டிருக்கிறதை உணர்கிறேன் குட்டி விரலின் ஒவ்வொரு தொடலிலும் எழும் ஒவ்வொரு"க்ளங் " கிலும் ஒரு வண்ண நீர் ஊற்றின் பீறிடலாக அவன் கிளர்ந்து போகிறான். எழும்பும் இசை ஜாலங்கள் ,மனதில் குதித்து குமிழியிடும் நீர் ஊற்றுக்களின் ரூபங்களில் அவன் நாங்கள் அறிந்திராத புது மனிதனாகிறான் / ஒரு மந்திரவாதி இசைக்காரனாய் அவனை ஆட்டுவிக்கிறாய்...
கட்டுரை

மாறிப் போனவைகள் !

ஐந்தாவது படிக்கிற மகன்கள் முடி வெட்டுவது பற்றி தீர்மானிக்கிற உரிமை அப்பாக்களுக்கு மட்டுமே என்று நாற்பது வருடங்களுக்கு முன்பாக இருந்திருக்க வேண்டும் .அப்பா என்னை கூட்டிக்கொண்டு போய் சலூனில் விடுவார். உதகையில் பிரதானசாலையில் இருந்தது அது. என்னைவிட உயரமான அந்த சலூன் நாற்காலியில் அப்பாவின் நண்பர் கே ,ஆர் .நாயர் என் கை பிடித்து ஏற்றி உட்கார வைப்பார் " நான் பார்த்துக்கறேன் சாரே நீங்க வேலையை முடிச்சிட்டு வாங்க"...
சிறுகதை

ரம்ஜான் துணி

அப்போது எனக்கு வயது 8 இருக்கும். 3ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்ததாய் ஞாபகம். கரூர் அரவாக்குறிச்சிக்கு அருகில் உள்ள பள்ளப்பட்டி என்ற கிராமத்தில் உள்ள பேரூராட்சி அலுவலகத்தில் தலைமை எழுத்தராக அப்பா பணியாற்றிக் கொண்டிருந்தார். அரசுப்பணியில் மிக நேர்மையான மனிதராக இருந்த அப்பா 6 பிள்ளைகளையும் படிக்க வைத்துக் கொண்டிருந்ததால் மிக ஏழ்மை. அந்த மாத சம்பளத்தை அப்படியே அப்பா அவரது நண்பர் ஒருவருக்கு (ராஜாராம் என்று ஞாபகம்) அவரின்...
கவிதை

கோ. மகேசன் “கவிதைகள்”

அதுவரை அசையாதிருந்த அந்த மரத்தில் அணிலொன்று வியர்வையுடன் கீழே அமர்ந்திருந்த என்னைப் பார்த்து மேலே ஏறியபடியே கண்களை மேலும் கீழும் அசைத்தது. அந்த அசைவில் மரத்தை தான் அசைத்தற்கான மமதையும் அசைந்தது காற்றோடு சேர்ந்தே . ஒலி பெருக்கியில் மந்திர உச்சாடனங்கள் காதை பிளக்க அதே ஒலி பெருக்கியில் இடையிடையே காவல்துறையின் பக்தகோடிகளின் கவனத்திற்கு, பெண்கள், குழந்தைகள் மற்றும் அணிந்திருக்கும் நகைகளை கவனத்துடன் பார்த்துக் கொள்ளவும், அருகில் உள்ள வர்களை...
வணிகம்

5G Trials In India: இந்தியாவில் 5G டெஸ்டிங் டெஸ்டிங் அனுமதி.எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 05 May 2021

பல தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இந்தியாவில் 5 ஜி சோதனைக்கு ஒப்புதல் பெறுகின்றன 5 ஜி சோதனையில் சீன நிறுவனங்கள் சேர்க்கப்படவில்லை.  இதன் பொருள் இந்தியாவில் 5 ஜி நெட்வொர்க் விரைவில் உங்கள் போனில் வருகிறது. தொடர்புத் துறை சார்பில், தொலைதொடர்பு சேவை வழங்குநர்களான பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம், வோடபோன் ஐடியா மற்றும் எம்.டி.என்.எல் போன்றவை நாட்டில் 5 ஜி சோதனைக்கு ஒப்புதல் அளித்துள்ளன. எரிக்சன், நோக்கியா...
சினிமாசெய்திகள்

தேசிய விருது பெற்ற ’ஒவ்வொரு பூக்களுமே’ பாடல் புகழ் கோமகன் கொரோனாவால் உயிரிழப்பு!

'ஆட்டோகிராஃப்’ படத்தின் தேசிய விருது பெற்ற ’ஒவ்வொரு பூக்களுமே’ பாடல் புகழ் கோமகன் கொரோனாவால் உயிரிழந்தார். கடந்த 2004 ஆம் ஆண்டு சேரன் இயக்கி, நடித்த ‘ஆட்டோகிராஃப்’ படத்தில் இடம்பெற்ற ’ஒவ்வொரு பூக்களுமே’ பாடலின் மூலம் உலகம் முழுக்க புகழ்பெற்றார் பாடகர் கோமகன்.  பரத்வாஜ் இசையில் இப்பாடலை எழுதிய பா.விஜய்க்கும், பாடகி சித்ராவுக்கும் தேசிய விருதுகள் கிடைத்திருந்தது. இப்பாடலில் நடித்ததோடு கடைசியில் உணர்வுப்பூர்வமாகப் ஓரிரு வார்த்தைகள் பாடி அனைவரின் கவனத்தையும்...
1 887 888 889 890 891 922
Page 889 of 922

Right Click & View Source is disabled.

error: Content is protected !!