முக்கிய செய்திகள்
தமிழகம்

ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையை நிறுத்தி, பழைய முறையில் பொருட்கள் வழங்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தமிழகத்தில் சுமார் 2,11,87,625 ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த கார்டுகளுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு உள்ளிட்டவை ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படுகின்றன. மக்களுக்கு ரேஷனில் வழங்கப்படும் பொருட்கள் வெளிச் சந்தையில் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் குடும்ப தலைவர் அல்லது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் மட்டும் ரேஷன் கடைகளுக்கு சென்று வாங்கும்...
இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் – 09.05.2021

மங்களகரமான ப்லவ வருடம் சித்திரை மாதம் 26ந் தேதி 9:5:2021 ஞாயிற்றுக்கிழமை திதி இரவு 9:20 மணி வரை திரயோதசி திதி பிறகு சதுர்த்தசி நட்சத்திரம் இரவு 7 13 மணி வரை ரேவதி நட்சத்திரம் பிறகு அஸ்வினி ராகு காலம் மாலை 4 30 மணி முதல் 6 மணி வரை எமண்டம் மதியம் 12மணி முதல் 1:30 மணிவரை குளிகை காலை 3 மணி முதல் 4:30...
சினிமாசெய்திகள்

விஜயின் அடுத்து படத்திற்கு இவ்வளவு சம்பளமா ? – தெலுங்கு தயாரிப்பாளரின் அறிவிப்பு

நடிகர் விஜய் தற்போது தளபதி 65 படத்தில் நெல்சனின் இயக்குத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகின்றது. இதனை அடுத்து விஜய், தேனாண்டாள் பிலிம்சின் தயாரிப்பில் நடிப்பார் என்று பேசப்பட்டது. இந்நிலையில் தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ அடிக்கடி சென்னை வந்து விஜயின் மேலாளரான ஜெகதீசை அடிக்கடி சந்திப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் விஜயின் அடுத்த படத்தை தில் ராஜூ தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....
விளையாட்டு

டெஸ்ட் உலககோப்பை பைனல் இந்திய அணி அறிவிப்பு

இங்கிலாந்தில் நடைபெற பெற உள்ள முதல்  ஐசிசி டெஸ்ட் உலக கோப்பை இறுதிப்போட்டியில் விளையாட உள்ள  இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக ஒருநாள், டி20 கிரிக்கெட் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடத்துவது ேபால் முதல்முறையாக டெஸ்ட் போட்டிக்கும் உலக கோப்பை போட்டி நடக்கிறது. ஐசிசி உலக கோப்பை ெடஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற பெயரில் நடைபெறும் இந்த உலக கோப்பைத் தொடர் 2019ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கியது....
விளையாட்டு

இங்கிலாந்து சுற்றுப்பயணம்: இந்திய அணியில் நடராஜன் இடம்பெறாதது ஏன்?

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதிச்சுற்றுக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ஜடேஜா, ஷமி, விஹாரி ஆகியோர் மீண்டும் தேர்வாகியுள்ளார்கள். ஹார்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு இடமில்லை. மேலும் வேகப்பந்து வீச்சாளர்களான புவனேஷ்வர் குமார், நடராஜன் ஆகியோரும் இந்திய அணியில் இடம்பெறவில்லை. சமீபகாலமாக காயங்களால் அவதிப்பட்டதால் புவனேஸ்வர் குமாருக்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம்...
உலகம்

கட்டுப்பாட்டை இழந்த சீன ராக்கெட்டால் பூமிக்கு ஆபத்தா? இன்று விழுகிறது

விண்வெளியிலிருந்து கட்டுப்பாட்டை இழந்து திரும்பி வந்து கொண்டிருக்கும் சீன ராக்கெட் பூமியில் சனிக்கிழமை விழும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழையும்போது ராக்கெட்டின் பாகங்கள் எரிந்துவிடும் என்பதால் அச்சம்கொள்ளத் தேவையில்லை என சீனா தெரிவித்துள்ளது. அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இணைந்து சா்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்துள்ளன. அதில் சீனா பங்கேற்க அனுமதி இல்லாத காரணத்தால், சீனா தனியாக விண்வெளி நிலையத்தை அமைத்து வருகிறது. 'தியான்காங்'...
உலகம்

இஸ்ரேலில் கூட்டணி அரசை அமைக்குமாறு எதிா்க்கட்சித் தலைவருக்கு அழைப்பு

எதிர்க்கட்சிக்கு அழைப்பு... இஸ்ரேலில் மீண்டும் ஆட்சியமைக்க பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தவறியதையடுத்து, கூட்டணி அரசை அமைக்குமாறு எதிர்க்கட்சி தலைவா் யாயிா் லாபிடுக்கு அதிபா் ரூவன் ரிவ்லின் அழைப்பு விடுத்துள்ளார். இஸ்ரேலில் கெடு தேதிக்குள் புதிய அரசை அமைக்க பிரதமா் நெதன்யாகு தவறியதையடுத்து, கடந்த மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தோதலில் வெற்றி பெற்ற அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளுடன் அதிபா் ரிவ்லின் ஆலோசனை நடத்தினார்.. அந்த ஆலோசனைக்குப் பிறகு, பிற கட்சிகளுடன் இணைந்து...
இந்தியா

மேற்கு வங்க வன்முறை தொடர்பாக மத்திய குழு நேரில் விசாரணை

சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதும் மேற்கு வங்க வன்முறை தலைவிரித்தாடியது. இந்த சம்பவங்களில் 16 பேர் கொல்லப்பட்டனர். இதுகுறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள, மத்திய உள்துறை அமைச்சகம் 4 பேர் கொண்ட குழுவை அமைத்தது. இந்த மத்திய அரசு குழு நேற்று முன்தினம் மேற்கு வங்கம் வந்தடைந்தது.வன்முறை சம்பவங்கள் நடந்த தெற்கு 24 பர்கானஸ் மற்றும் வடக்கு 24 பர்கானஸ் மாவட்டங்களில் நேரில் ஆய்வை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தார் மற்றும்...
இந்தியா

மத்திய பிரதேச கைதி ஒருவர் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்கிறார் -மனிதம்

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை சிறைக்கைதி ஒருவர் தானாக முன்வந்து அடக்கம் செய்யும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.. இந்தியாவில் பரவி வரும் கொரோனா இரண்டாவது அலை நாட்டில் கோரத்தாண்டவம் நிகழ்த்தி வருகிறது, இந்நிலையில் உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் இன்று மட்டும் 3,915 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஷ்யாம் பாபா என்பவர் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை குற்றம் ஒன்றில்...
1 884 885 886 887 888 922
Page 886 of 922

Right Click & View Source is disabled.

error: Content is protected !!