முக்கிய செய்திகள்
தமிழகம்

மதுரையில் திருக்கார்த்திகையை முன்னிட்டு கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கும், சாலையோர வாசிகளுக்கும் உணவு வழங்கி வரும் மதுரை அட்சய பாத்திரம் நிறுவனத்திற்கு குவியும் பாராட்டுக்கள்

மதுரை அட்சய பாத்திரம் டிரஸ்ட் சார்பில் கொரோனா நோய்தொற்று ஆரம்பித்த நாளிலிருந்து சாலையோர வாசிகள் மற்றும் வறியோருக்கு, இயலாதோருக்கு மதுரையின்...
தமிழகம்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு; பொற்றாமரை குளத்தில் லட்ச தீபம்

உலகபுகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு கோயிலில் லட்சதீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து கோயில் வளாகம் முழுவதும் அகல்...
தமிழகம்

புல்லந்தையில் அம்பேத்கர் சிலைக்கு பாஜக மரியாதை

இந்திய அரசியலமைப்பு மேதை அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி, பாஜக சார்பில் ராமநாதபுரம் அருகே புல்லந்தையில் உள்ள டாக்டர் அம்பேத்கரின்...
தமிழகம்

திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி தரும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. ஸ்ரதிரு அண்ணாமலையார்கோவிலில் விடியற்காலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. மலை உச்சிக்கு...
தமிழகம்

அம்பேத்கரின் 66 வது நினைவு நாள் .திமுக சார்பாக மாலை அணிவித்து மரியாதை

சட்ட மாமேதை அம்பேத்கரின் 66 வது நினைவு நாளை முன்னிட்டு அலங்காநல்லூர் அருகே பெரிய ஊர்சேரியில் உள்ள அவரது சிலைக்கு...
தமிழகம்

அம்பேத்கரின் 66 வது நினைவு நாள் . அதிமுக ஓபிஎஸ் அணிசார்பாக மாலை அணிவித்து மரியாதை

சட்ட மாமேதை அம்பேத்கரின் 66 வது நினைவு நாளை முன்னிட்டு அலங்காநல்லூர் அருகே பெரிய ஊர்சேரியில் உள்ள அவரது சிலைக்கு...
தமிழகம்

பாலமேடு பகுதியில் ஜல்லிக்கட்டு கோவில் காளைகள் திருட்டு – போலீஸ் தீவிர விசாரணை

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள முடுவார்பட்டி கிராமத்தில் ஸ்ரீ மஞ்சமலை சுவாமி கோவில் பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட கோவில் ஜல்லிக்கட்டு...
தமிழகம்

மதுரை விமான நிலையத்திற்குள் (ஏர் கன்) எனப்படும் பொம்மை துப்பாக்கி கொண்டு வந்த வாலிபரிடம் போலீஸார் விசாரணை

மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக இன்று காலை 9 மணி அளவில் காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன்...
தமிழகம்

சின்னமனூர் ஒன்றியத்தில் அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு நூலகப்போட்டி

சின்னமனூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து வகை அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி,உயர் நிலை பள்ளி, மேல்...
1 558 559 560 561 562 1,108
Page 560 of 1108

Right Click & View Source is disabled.

error: Content is protected !!