முக்கிய செய்திகள்

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில் ‘டாடா’ இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடிக்கும் ‘கராத்தே பாபு’ திரைப்படம் ஆகஸ்ட் 28 அன்று உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது

தமிழகம்

மதுரையில் கல்லூரி மாணவர்கள் இளைஞர்களை குறி வைத்து போதை மாத்திரை விற்பனை செய்த கும்பல் கைது – 17ஆயிரம் போதை மாத்திரைகள் மற்றும் போதை மருந்துகள் பறிமுதல்

மதுரையில் கஞ்சா என்னும் போதை பொருளுக்கு பதிலாக இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக...
தமிழகம்

செங்கோட்டை அரசு நூலகத்தில் தேசிய திறனாய்வு தேர்வு (NMMS) இலவச பயிற்சி வகுப்பு; மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு

செங்கோட்டை அரசு நூலகத்தில் போட்டித் தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சிகள் கட்டணம் ஏதுமின்றி இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது.தென்காசி, செங்கோட்டை சுற்று வட்டாரத்தை...
தமிழகம்

பெரியகுளம் உட்கோட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளருக்கு புத்தாண்டு வாழ்த்து

இன்று (26.12.2022) தேனி மாவட்டம் பெரியகுளம் மதுரை சாலையில் அமைந்துள்ள செயின்ட் ஆன்ஸ் ஜெ.ஸி. மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் முதல்வர்...
தமிழகம்

இந்தியகம்யூனிஸ்ட் கட்சி 98வது அமைப்பு தினம் மற்றும் விடுதலைப் போராட்ட வீரர் நல்லகண்ணு பிறந்தநாள்

இன்று (26.12.2022) தேனி மாவட்டபெரியகுளத்தில்பழையபேருந்து நிலையம்அண்ணா சிலைஅருகில் இந்தியகம்யூனிஸ்ட் கட்சி 98வது அமைப்பு தினம் மற்றும் விடுதலைப் போராட்ட வீரர்...
தமிழகம்

தேனி மாவட்டஆட்சியர் தலைமையில் நடைபெற்ற குறை தீர்க்கும் முகாமில் கோரிக்கை மனு

இன்று ( 26.12.20.22 ) தேனி மாவட்டஆட்சியர் முரளிதரன் தலைமையில் நடைபெற்ற குறை தீர்க்கும் முகாமில்  தென்கரை பேரூராட்சிக்குட்பட்ட 2வது...
தமிழகம்

108 மருத்துவ பணியாளரை ஓடும் ஆம்புலன்சில் கத்திரிக்கோலால் குத்திய நபரால் மேலூரில் பரபரப்பு

மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த பதினெட்டாங்குடி பகுதியில் விபத்தில் சிக்கி காயம் அடைந்த இருவரை , மேலூர் 108 ஆம்புலன்ஸ்...
தமிழகம்

மதுரை திருப்பரங்குன்றம் செல்லும் வழியில் அதிவேகமாகச் சென்ற விலை உயர்ந்த இரண்டு சக்கர வாகனம் சாலையோர கடைக்குள் புகுந்ததால் சூடான எண்ணெய் தெரித்ததில் வடை கடை உரிமையாளர் சாலையில் நடந்து சென்ற காவலாளி மற்றும் வாகன ஓட்டி படுகாயம் காயம்

மதுரை திருப்பரங்குன்றம் செல்லும் வழியில் அழகப்பன் நகர் அருகே சரவணா ஸ்டோர் என்னும் மிகப்பெரிய அங்காடி செயல்பட்டு வருகிறது இந்த...
தமிழகம்

உசிலம்பட்டியில் 96 திரைப்படப் பாணியில், 96ஆம் ஆண்டு பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவ மாணவிகள் ஒன்றிணைந்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியில் 1996ஆம் ஆண்டு வணிகவியல் பாடப்பிரிவில் பயின்ற 80க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ...
தமிழகம்

அருப்புக்கோட்டை அருகே, ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட 22 கிலோ கஞ்சா பிடிபட்டது. 4 பேர் கைது

விருதுநகர் மாவட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் உத்தரவின் பேரில், கஞ்சா தடுப்பு நடவடிக்கைகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்....
1 514 515 516 517 518 1,108
Page 516 of 1108

Right Click & View Source is disabled.

error: Content is protected !!