மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த்,முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முடிவுற்ற திட்டப் பணிகளை, மேயர் இந்திராணி பொன்வசந்த் ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங், ஆகியோர் பொதுமக்கள்...









