வேலூர் அடுத்த குடியாத்தம் புகழ்மிக்க கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் கோலாகலம், பக்தர்கள் வழிபாடு
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கவுண்டன்ய நதிக்கரையோரத்தில் உள்ள கெங்கையம்மன் சிறப்புமிக்கது, அதன் திருவிழாவும் மாவட்டயளவில் பெரியது. நேற்று தேரோட்டம் நடந்தது. ...









