முக்கிய செய்திகள்
தமிழகம்

வேலூர் மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் நா.அசோகன் பிறந்தநாள் முன்னிட்டு கோயில்களில் விசேஷ பூஜை !!

வேலூர் மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் நா.அசோகனின் பிறந்தநாள் நாளை 17-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை வேலூர் புதிய பஸ் நிலையம் பாலாற்றங்கரையில் உள்ள செல்லியம்மன் கோயில் மற்றும் வேலப்பாடி பெருமாள் கோயில்களில் விசேஷபூஜைகள் செய்யப்படவுள்ளன. அவரது இல்லத்தில் முற்பகல் சுவாமிஜிக்கு குடும்பத்துடன் பாத பூஜை செய்ய உள்ளார். இதில் இந்து அறநிலைதுறையினர், கோயில் அறங்காவலர்கள், திமுக பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார் ...
தமிழகம்

கோவையில் தமிழர் சமய மறுமலர்ச்சி மாநாட்டில் தமிழர் தன்னுரிமைக் கட்சியின் தலைவர் பாவலர் மு இராமச்சந்திரன் பங்கேற்பு.

கடந்த கார்த்திகை 29,30 (14, 15/12/2024) சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என இரண்டு நாட்கள் தமிழ்நெறி சித்தர் தவத்திரு மூங்கிலடியார் அவர்களின் தலைமையில் கோவை மாநகரில் மிகச் சிறப்பாக தமிழர்-( இந்து) சமய மறுமலர்ச்சி மாநாடு சிறப்பாக நடைபெற்றது. இதில் அருள்திரு பேரூராதினம் ஐயா மருதாசல அடிகளார் உட்பட பல்வேறு ஆதீனங்கள் பங்கேற்க.. இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் செந்தமிழ் வேள்வி சதுரர் முனைவர் மு பெ சத்திய வேல் முருகனார், ஐயா...
கட்டுரை

உன்னை அறிந்தால்!

உன்னை அறிந்தால்! என்றும் இல்லாமல் இன்றைய காலத்தில் அதிகமாக பத்திரிக்கைகளில் பேசப்படுவது எது? - நவீன சித்தர்கள் எழுதும் வாழ்க்கை நெறிகள். - நவீன ஆராச்சியாளர்களின் ( மனித) சுய மேம்பாடு. - நவீன வாத்ஸ்யாயனர்களின் காம சூத்ராக்கள். ஏன் இவைகள் இன்று மிகவும் பேசப்படுகின்றன? இவைகள் ஆக்கிரமிக்காத பத்திரிக்கைகளே உலகில் இல எனலாம். மனிதன் இன்று தன் திறமையை பிரதானமாக நம்புகிறான். வாழ்க்கை, சம்பாத்தியம், மனித உயர்வு, ஆன்மீகம்...
உலகம்

விருது

துபாய் நகரின் தி வெஸ்டின் துபாய் மினா ஓட்டலில் நடந் த விழாவில் சிறந்த சமூக மேம்பாட்டு பிரமுகருக்கான தங்க விருதை அமீரக தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் பால் பிரபாகருக்கு அல் மர்சூகி குழுமத்தின் தலைவர் முஹம்மது அப்துல்லா முஹம்மது அல் மர்சூகி வழங்கி கௌரவித்த போது எடுத்த படம். அருகில் கோல்டன் ட்ரீ விருது வழங்கும் நிறுவனத்தின் கார்த்திக் உள்ளார்....
உலகம்

இலங்கையில் ஜாமியா நளீமியா கலா நிலைய முதல்வருடன் தமிழக பிரமுகர் சந்திப்பு

கொழும்பு : இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட தொழில் அதிபர் கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ முகம்மது முகைதீன் அவர்கள் ஜாமியா நளீமியாவுக்கு சினேகபூர்வமான விஜயம் ஒன்றை மேற்கொண்டார்கள். அந்த கலாநிலையத்தின் முதல்வர் அஷ்ஷெய்க் அகார் முஹம்மது அவர்களை சந்தித்து சமுதாயம் சார்ந்த பல விடயங்களை கலந்து பேசினார்கள். ஜாமியா நளீமிய்யா இலங்கை சமூகத்துக்கு காத்திரமான பங்களிப்பை சுமார் 50 வருட காலங்களாக வழங்கிக் கொண்டிருக்கும் ஒரு முக்கியமான கல்வி நிறுவனம்...
தமிழகம்

கழிஞ்சூர் ஏரி நிரம்பி வெளியேறும் நீருக்கு சிறப்பு பூஜை செய்து மலர்தூவி வரவேற்ற வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார் !!

வேலூர் மற்றும் சுற்றுப்புறங்களில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக பாலாற்று பகுதியில் செல்லும் நீர் காட்பாடி கழிஞ்சூர் ஏரியை நிரப்பி அதன் உபரிநீர் கார்ணாம்பட்டு அருகே பாலாற்றில் கலக்கிறது. நிரம்பிய ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேறும் இடத்தில்வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார் தலைமையில் பெண்கள் 108 பால்குடங்கள் ஊர்வலமாக எடுத்து வந்து சிறப்பு பூஜை செய்து மலர்தூவி நீரை வரவேற்றனர். உடன் மாநகராட்சி திமுக கவுன்சிலர் டீட்டா...
தமிழகம்

வேலூர் அடுத்த விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயிலில் கடும் குளிரிலும் சிம்மக்குளத்தில் குழந்தை வரம் வேண்டி புனித நீராடிய பெண்கள் !!

வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் உள்ள பழமைவாய்ந்த மரகதாம்பிகை சமேத மார்க்கபந்தீஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு சனிக்கிழமை இரவு 12 மணிக்கு கோயில் சிம்மக்குளத்தை இரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் கற்பூரம் ஏற்றி திறந்துவைத்தார். குழந்தை வரம் வேண்டி பெண்கள் விரதம் இருந்து கடும் குளிரிலும் குளத்தில் புனித நீராடினர்.  இதில் கலவை சச்சிதானந்த சுவாமிகள், அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமார், மாவட்ட ஊராட்சிகுழுத் தலைவர் மு.பாபு, வேலூர் ஆர்டிஓ...
Uncategorizedதமிழகம்

முதலமைச்சர் நேரில் அஞ்சலி.

சென்னை மணப்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி. ஈவிகேஎஸ் இளங்கோவன் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஆறுதல் கூறினார். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார் ...
தமிழகம்

வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை 2024 – 25 அரவையை து வக்கிவைத்த கைத்தறி துறை அமைச்சர் காந்தி !!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த அம்முண்டியில் உள்ளவேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் 2024 -25 அரவை இன்று சனிக்கிழமை துவக்கிவைக்கப்பட்டது.  வேலூர் ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி தலைமை தாங்கினார். அலை இணை பதிவாளர் நர்மதா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கைத்தறி துறை அமைச்சர் காந்தி இயந்திரத்தில் கரும்பை போட்டு துவக்கிவைத்தார். வேலூர் எம்எல்ஏகார்த்திகேயன், ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரன், சர்க்கரை ஆலை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வருவாய்துறையினர் உள்ளிட்ட பலர்...
கட்டுரை

தந்தை பெரியாரின் பார்வையில் லஞ்சம்

அதிரை எஸ்.ஷர்புத்தீன் சிறப்பாசிரியர்- 'நான்' மின்னிதழ் லஞ்ச ஒழிப்பு அதிகாரியே லஞ்சம் வாங்கும் செய்திகள் இன்று நம் நாட்டில் பத்திரிக்கைகளில் அடிக்கடி வெளியாவது நமக்கு சர்வசாதாரணமாகிவிட்டதுதான்!. சமீபத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் கூறினார்: ‘’தமிழ்நாட்டில் சமூக மாற்றம் உருவாக வேண்டுமென்றால் பொதுமக்கள் ஓட்டுக்குக்காசு வாங்கக்கூடாது’’ என்று. அன்றே தந்தை பெரியார் அவர்கள், ‘’வாக்காளர்கள் பணம் பெற்றுக்கொண்டு ஓட்டளிப்பதனால்தான் அவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளும் லஞ்சம் வாங்குகிறார்கள். ’’ ‘’...
1 22 23 24 25 26 956
Page 24 of 956

Right Click & View Source is disabled.

error: Content is protected !!