தங்கத் தலைவன். கலாநிதி எஸ் எம் ரஷ்மி ரூமி அவர்களுக்கு தரமான வாழ்த்து
சேவைகள் பலவற்றைச் செய்து அலுப்புத் தட்டாத அற்புதமானவர் தலைவனாய்த் தொண்டுகள் புரிந்து சிறப்புடன் வாழ்பவர் சிந்தை முழுக்க சனங்களைப் பற்றியே சிந்தித்தார் தன்னை மறந்து தன்னலம் கருதாது உயர்ந்தவர் மனம் இறங்கும் இரக்க குணமவர் தூங்காது இரவெல்லாம் துணிவோடு பணிசெய்வார் வஞ்சகமும் போடாது வேசமும் தரிக்காத தலைவர் பிறர் மகிழ்ச்சியைத் தேடும் மகான் ஆவாரே தன்னை மறந்த உன்னதமான உத்தமன் அவரே தமிழ் நாட்டின் தங்கத் தலைவரே இன்று போல்...