வேலூர் அடுத்த காட்பாடியில் உள்ள அக்சிலியம் பெண்கள் கல்லூரியில் முத்தமிழ் விழா தமிழ் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் விழா கோலாகலம்.
வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகரில் அக்சிலியம் பெண்கள் தனியார் (தன்னாட்சி) கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் முத்தமிழ்மன்றம் சார்பில் முத்தமிழ்...









