வேலூரை சேர்ந்த 2 பேர் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பதவி ஏற்பு, தலைமை நீதிபதி. பதவிபிரமாணம் செய்து வைத்தார்
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதியதாக நியமிக்கப்பட்ட 15 நீதிபதிகள் ஞாயிற்றுக்கிழமை பதவி ஏற்றனர். அவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி...









