தமிழகம்

28 காளை அடக்கிய வீரருக்கு பாராட்டு விழா

1.07Kviews
மதுரை மாநகர் 15ம் தேதி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 28 காளை அடக்கி முதல் பரிசாக காரை தட்டிச் சென்ற விஜய்க்கு தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர்கள் இணைந்து பாராட்டு விழா நடத்தினர்.  இதில் சக ஊழியர்கள் மற்றும் மதுரை பெருநகர் வட்டமேற்பார்வை பொறியாளர் கலந்து கொண்டு விஜய்க்கு சால்வை அணிவித்து கேடயம் வழங்கினார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!