தமிழகம்

ராஜபாளையம் சக்கர கோவில் அருகே ஆதரவற்று காயங்கள் இருந்த முதியவரைமிட்டு கருணை இல்லத்தில் சேர்த்த சமூக ஆர்வலர் பாராட்டு தெரிவித்த காவல்துறை ஆய்வாளர்

625views
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சொக்கர் கோவில் பஸ் ஸ்டாப்பில் 70 வயது முதியவர் ஒருவர் மழையில் நனைந்து உடல் நல குறைவு ஏற்பட்டு அந்தப் பகுதியில் இருப்பதாக மனது இருக்கும் கரங்கள் சேவை அறக்கட்டளை நிறுவனத் தலைவர் டேனியல்.பிரேம் ஆனந்த் ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் தகவல் கொடுத்து தெற்கு காவல் நிலைய குற்ற பிரிவு ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் சுந்தர மகாலிங்கம் ஆகியோர் முன்னிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு மேட்டூர் உள்ள புனித ஜோசப் கருணை இல்லத்தில் முதியவரை அழைத்துச் சென்று காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.
மேலும் இதுபோன்று முதியோர்களையும் ஆதரவற்றையும் 60க்கும் மேற்பட்டோர் காப்பகத்தில் சேர்த்துள்ளதாக டேனியல் பிரேம் ஆனந்த் கூறினார்.
மேலும் இதுபோன்ற ஆதரவற்ற உங்களை அழைத்துச் சென்று வெளியூரில் விழுவதற்கு பதிலாக அரசு ராஜபாளையத்தில் இடம் ஒதுக்கி கொடுத்தால் ஆதரவற்றை முதியோர்களையும் கடைசி வரை பார்த்துக்கொள்ள வாய்ப்பாக இருக்கும் அதற்கு அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கையும் அரசு கொடுத்துள்ளார்.
செய்தியாளர் : வி காளமேகம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!