தமிழகம்

பெரியகுளம் உட்கோட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளருக்கு புத்தாண்டு வாழ்த்து

180views
இன்று (26.12.2022) தேனி மாவட்டம் பெரியகுளம் மதுரை சாலையில் அமைந்துள்ள செயின்ட் ஆன்ஸ் ஜெ.ஸி. மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் முதல்வர் சிஸ்டர்ஜெயாமேரி, சிஸ்டர்அபிதா, ஹம்சத், ஜெயந்தி பஷீர் ஆகியோர் பெரியகுளம் உட்கோட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் கீதாவிற்கு கிறிஸ்மஸ் மற்றும்புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறி கேக் வழங்கினர்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!