தமிழகம்

கீழக்கரையில் புதிய வாக்காளர் சேர்ப்பு பணி

56views
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி வாக்குச்சாவடி களில் புதிய வாக்காளர் சேர்ப்பு பணி கடந்த 2 நாட்களாக நடந்தது. வாக்காளர் சேர்ப்பு பணியை, ராமநாதபுரம் நகர் அதிமுக துணை செயலர் ஏ.ஆரிபு ராஜா, கீழக்கரை நகர் செயலர் ஜாகுபர் உசேன், நகர் அவை தலைவர் வி வி சரவண பாலாஜி துணை செயலர் குமரன், முன்னாள் நகர் செயலர் இம்பாலா உசேன் மற்றும் சுரேஷ். உள்ளிட்ட அதிமுகவினர் பார்வையிட்டனர்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!