தமிழகம்

திமுக.விவசாய அணி மாநில இணைச் செயலாளராக திருமங்கலம் முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம் நியமனம் கட்சியினர் வாழ்த்து

221views
திமுகவில் கட்சியினருக்கு சமீபத்தில் புதிதாக பொறுப்புகள் அறிவிக்கப்பட்டிருந்தது அதில்.திருமங்கலம் முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கத்திற்கு மாநில விவசாய அணி இணைச் செயலாளராக திமுக தலைமையால் அறிவிக்கப்பட்டிருந்தது இதனை ஒட்டி மதுரை மாநகர் மற்றும் புறநகர் வடக்கு தெற்கு மாவட்டத்தை சேர்ந்த திமுகவினர் ஏராளமானோர் அவரை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!