தமிழகம்

புதுச்சேரி பைத்துல் ஹிக்மா வளாகத்தில் அமைந்துள்ள ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரியில் National Constitution Day நிகழ்ச்சி

42views
புதுச்சேரி பைத்துல் ஹிக்மா வளாகத்தில் அமைந்துள்ள ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரியில் National Constitution Day நிகழ்ச்சி நடைபெற்றது.
மார்க்க கல்வியில் வளர்ந்து வரும் இந்த குட்டி உலமாக்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உருவாக்கம், நோக்கம், பிரிவுகள், குடிமக்களின் உரிமைகள், குறித்தெல்லாம் மிக அருமையாக உரையாற்றினர்.
Constituent Assembly
Preamble
Sovereignty
Liberty
Equality
Fraternity
Democracy
Human Rights
இவையெல்லாம் 12,13 வயது அரபிக்கல்லூரி மாணவர்கள் மிக சரளமாக பயன்படுத்திய ஆங்கில சொற்கள்.
மார்க்கக் கல்வி கற்ற சட்ட வல்லுனர்கள் என்ற அறிவுத் தகுதியை பெறுவதற்கு பயிற்சி எடுத்து வரும் இந்தப் பிள்ளைகள் சென்றடைய வேண்டிய இலக்கு உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றம் மற்றும் சர்வதேச நீதியியல் அமைப்புகள் என பட்டியல் தொடர்கிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!