இந்தியா

புகழ்பெற்ற ஓவியர் ராஜா ரவிவர்மாவின் யசோதை மற்றும் கிருஷ்ணா என்ற அபூர்வ ஓவியம் மும்பையில் ரூ. 167 கோடிக்கு விற்பனை

121views
மும்பையில் சாப்ரோனார்ட் நிறுவனத்தின் வசந்த காடு நேரடி ஏலம் நிகழ்ச்சியில் மறைந்த ஓவியர் ரவிவர்மாவின் படைப்புகளில் மிக முக்கியமாக யசோதை மற்றும் கிருஷ்ணா ஓவியம் ரூ.167.20 கோடிக்கு ஏலம் போனது. இந்த ஓவியத்தில் யசோதா ஒரு பசுவின் பாலை கறந்து கொண்டிருக்க கிருஷ்ணன் பின்னால் நின்று ஒரு பால் குவளையை எட்டிப் பிடிப்பதுபோல் இருக்கும் காட்சி.  கேரளம் மாநிலம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கிளிமானூர் ராஜ குடும்பத்தில் பிறந்தவர் ராஜா ரவி வர்மா, இந்திய ஓவியக்கலையில் ஆயில் பெயின்டிங் பயன்பாட்டை பிரபலபடுத்தியவர்.  இதை இந்திய தொழிலதிபர் எஸ்.பூன வாலா வாங்கி உள்ளார்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!