இந்தியா

வீட்டு தோட்டத்தில் மரக்கன்றை நட்ட பிரதமர் மோடி

130views
பாரதப் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் பரிசாக பிரிட்டிஷ் மன்னர் சார்லஸ் அனுப்பி வைத்த கடம்ப மரக்கன்றை… டெல்லியில் உள்ள தனது அதிகாரபூர்வ வீட்டில் நட்டுவைத்து தண்ணீர் ஊற்றினார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!