தமிழகம்

வேலூர் காட்பாடியில் எம்ஜிஆர் பிறந்தநாள் முன்னிட்டு சிலைக்கு மாலை, இனிப்பு, புத்தாடை வழங்கிய அதிமுக மாவட்ட செயலாளர் அப்பு

105views
வேலூர் மாவட்டம் காட்பாடி ஓடை பிள்ளையார்கோயில் எதிரில் அதிமுக நிறுவுனரும், முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆர் சிலைக்கு வேலூர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளா் எஸ்ஆர்கே அப்பு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார்.பின்பு ஆட்டோ டிரைவர்களுக்கு புத்தாடை வழங்கினார். நிகழ்ச்சியில் மாநில மாணவரணி துணை செயலாளர் எம்.டி.பாபு. ஒன்றிய செயலாளர் கே.எஸ்.சுபாஷ், வேலூர் மாநகர மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் வண்டறந்தாங்கல் பஞ்சாயத்து தலைவருமான எஸ்.பி.ராகேஷ், பகுதி செயலாளர்கள் பி.ஜனார்த்தனன், பி.நாராயணன், உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள். தொண்டர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாட்டை வேலூர் மாநகர மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணிசெயலாளர் & வண்டறந்தாங்கல் பஞ்சாயத்து தலைவர் எஸ்.பி.ராகேஷ் செய்து இருந்தார்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!