தமிழகம்

இலவச சிறப்பு மருத்துவ முகாம் ; திரளான மக்கள் பங்கேற்பு

102views
மதுரை மாவட்டம் ஆழ்வார்புரம் பகுதியிலுள்ள MAVMM மழலையர் & துவக்க பள்ளியில்
மதுரை ஈக்வல் கேர் அறக்கட்டளை மற்றும் சந்தியா சிறப்பு மருத்துவமனை இணைந்து இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.  இந்த முகாமில் பல்வேறு நோய்களுக்கு சிறப்பு பரிசோதனைகள் செய்யப்பட்டது.  மேலும் இந்த சிறப்பு மருத்துவ முகாமில் 150க்கும் மேல் பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!