தமிழகம்

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை மாத மகா கார்த்திகை தீப விழா நடைபெறுவதையொட்டி பொது மக்களுக்கு மருத்துவ முதலுதவி

78views
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை மாத மகா கார்த்திகை தீப விழா நடைபெறுவதையொட்டி மதுரை மண்டல சுகாதாரத்துறை இணை இயக்குனர் அர்ஜுன் குமார் உத்தரவின் பெயரில் சுகாதார துறை சார்பில் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்புலட்சுமி கோவில் வாசலில் வட்டார மருத்துவர் டாக்டர் தனசேகரன் தலைமையில் டாக்டர் அன்பு வட்டார சுகாதார மேற்பரையாளர் தங்கசாமி மற்றும் மருத்துவ , சுகாதர குழுவினர் முதலுவி மையம் மூலம் பொது மக்களுக்கு மருத்துவ முதலுதவி வழங்கி மாத்திரைகள் வழங்கினர். மருத்துவ முகாமில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்று சென்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!