தமிழகம்

மதுரை மன்னர் கல்லூரியில் கணிதமேதை சீனிவாச ராமானுஜம் பிறந்த தினத்தை முன்னிட்டு 1729 மாணவர்கள் கலந்து கொண்ட கலாம் புக் ஆப் ரெகார்டு கணித சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

556views
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மதுரை மன்னர் கல்லூரியில் கணிதமேதை சீனிவாச ராமானுஜம் அவர்களின் 135வது பிறந்ததினத்தினை முன்னிட் டு தேசிய கணித தினம் கொண்டாப்பட்டது.
எண் கணித்தில் சீனிவாச ராமானுசம் 1729 என்ற எளிய எண் மூலம் 2 வேறு வகையான கணித தீர்வுகள் கண்டதால் அதனை போற்றும் விதமாக 1729 கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்ட கணித சாதனை நிகழ்ச்சி கலாம் புக் ஆப் வேர்ல்டு ரொக்கார்டு மூலம் பதிவு செய்யப்பட்டது.

கணிதத்து துறையில் 1729 என்ற எண் பிளாக் எண் (கருப்பு எண் என அலைக்கப்பட்டது. இதனை கணித மேதை சீனிவாச இராமனுஜம் எளிய முறையில் 1729 என்ற எண்ணை மாற்றும் விதமாக மாற்றி 2 வழியில் கணித தீர்வு கண்டார்.

அதனை போற்றும் விதமாக 1729 மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்ட கலாம் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்டு என்ற நிறுவனம் மூலம் நிகழ்சியை கலாம் ஆப் ரெக்கார்டு தீர்பாளர் குமாரவேல் நிகழ்ச்சிக்கன ஏற்பாடுகளை செய்திருந்தார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!