101views

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணைத் தலைவரும் முன்னாள் வக்ஃப் வாரிய தலைவருமான அப்துல் ரஹ்மான் Ex MP அவர்களின் தலைமையில் நடைபெற்ற இம்மணவிழாவில் ஆவணியாபுரம் பள்ளி வாசல் இமாம் முஹம்மது தல்ஹா மிஸ்பாஹி ஹஜ்ரத் கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் ஆடுதுறை ஷாஜஹான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சோழபுரம் மற்றும் ஆவணியாபுரம் ஜமாஅத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். அவை முகம்மது அன்சாரி வரவேற்புரை ஆற்றினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவரும் தமிழ் நாடு வக்ஃப் வாரிய தலைவருமான மாண்புமிகு நவாஸ்கனி MP அவர்கள் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். தீன்இசை தென்றல் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்கள் மணமக்களை வாழ்த்தி பாடினார்கள்.
You Might Also Like
சிங்கப்பூரில் “தமிழ் எங்கள் இளமைக்குப் பால்!” நிகழ்ச்சி!
சிங்கப்பூர் தமிழ்மொழி விழா 2025ன் ஓர் அங்கமாக வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை)யின் ஏற்பாட்டில், 20-04-2025 அன்று...
வேலூர் அடுத்த காட்பாடி சேவூரில் நீதித்துறை மற்றும் நெடுஞ்சாலைதுறை சார்பில் விழிப்புணர்வு மற்றும் மரக்கன்று நடும் விழா
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூர் எப்சிஐ குடோன் எதிரில் வேலூர் மாவட்ட நீதிமன்றம் மற்றும் நெடுஞ்சாலைதுறை, சட்டப்பணிகள் ஆணைக்குழுவும் இணைந்து சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையில் விழிப்புணர்வு...
வேலூர் அடுத்த காட்பாடி அதிமுகபிரமுகர் இல்லத்திருமணத்தில் பங்கேற்ற அதிமுக செயலாளர், மாவட்ட செயலாளர் நேரில் வாழ்த்து
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் அதிமுக முன்னாள்' கிராம பஞ்சாயத்து தலைவர் புகழ்வேந்தன் மகேஸ்வரி தம்பதியரின் மகள் யுவஸ்ரீஜெயகாந்தனின் திருமண வரவேற்பு காட்பாடி தாங்கல் பாரஸ்...
கீழக்கரை பகுதியில் தர்பூசணி பழங்கள் விற்பனை அமோகம்
இராமநாதபுரம் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கோடை காலம் துவங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. மேலும் மே மாதத்தில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்கும் என்று...
வேலூரில் தொடரும் வெப்பநிலை தாண்டவம்
வேலூரில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து வெப்பம் அதிகரித்து வருகின்றது. 100 டிகிரிக்குமேல் வெப்பம் பதிவாகிவருகிறது. இன்று திங்கள்கிழமை பகலில் 101.5 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. (படம்)...