தமிழகம்

கீழக்கரை நாய்களின் மாடுகளின் கோட்டையாக மாறியுள்ளது!!!

148views
#குறிப்பு : பள்ளிமாணவமாணவிகள் தொழுகை பள்ளி,ஹோட்டல்கள் பேக்கரிகள், பொது மக்கள் அதிகம்நடமாட்டம் உள்ள பகுதி அச்சத்தில் மக்கள்!!!
போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் இடை:யூராக சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம்!!!
#குறிப்பு :  நான்கு வருடத்திற்கு ரயான் என்ற சிறுவன் வெறிநாய் கடித்து இறந்தது குறிப்பிட்ட தக்கது மீண்டும் உயிர் பலி நடைபெறும் முன் கீழக்கரை நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
கீழைஅஸ்ரப்
நகர் செயற்குழு உறுப்பினர் SDPI கட்சி..
கீழக்கரை..
17/11/2022

Right Click & View Source is disabled.

error: Content is protected !!