கவிதை

மண் சுவாசம் பெற்றார் விண் பெண்மணி சுனிதா

37views
மேலே சென்ற உயிர்
மீண்டும் பூமிக்கு வந்தது
மண்ணுக்கும் விண்ணுக்கும்
பாலம் அமைத்த
மகாசக்தியின்
மறு அவதார தினம் இன்று
மாதராய் பிறந்த
இவருக்காய்
மாதவம் செய்தது பூமி
பாரதியின் கனவை
நனவாக்கியவளே
தொடங்கட்டும்
உன் புது பயணம்
புலரட்டும் புது வாழ்வு
மலரட்டும் மானுடம்
– உதயம் ராம்

1 Comment

Leave a Reply to Udhayamram Cancel reply

Right Click & View Source is disabled.

error: Content is protected !!