தமிழகம்

காட்பாடியில் அப்போலோ பல்மருத்துவமனை திறப்பு

20views
வேலூர் அடுத்த காட்பாடியில் புதியதாக அமைக்கப்பட்ட அப்போலோ பல்மருத்துவமனையை விஐடி பல்கலைக்கழக துணைத்தலைவர் சங்கர் விசுவநாதன் ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி துவக்கிவைத்தார். அருகில் சட்டமன்ற உறுப்பினர்கள் காட்பாடி டாக்டர் சுதாகர், வேலூர் வினோத்கண்ணன், இந்திய பல் மருத்துவ சங்க முன்னாள் மாநில துணைத்தலைவர் முகமது முஸ்தபா, வேலூர் சங்க நிர்வாகிகள் ரவிக்குமார், சுரேந்திரபாபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை காட்பாடி கிளை அப்போலோ பல்மருத்துவமனை மருத்துவர்கள் மதுமிதா, சுனிதா பங்காடு மற்றும் குடும்பத்தினர் செய்து இருந்தனர்.
கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!