தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடி சேவூரில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியர் லீலா

15views
வேலூர் அடுத்த காட்பாடி சேவூரில் காந்திஜெயந்தியை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடந்தது. அதிமுக சேவூர் பஞ்சாயத்து தலைவர் ரேவதி ராஜேந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக வேலூர் மாவட்ட ஆட்சியர் லீலா கலந்துகொண்டு பேசினார்.

ஊரக வளர்ச்சி திட்ட முகமை இயக்குநர் பிரியா, மகளிர் திட்ட இயக்குநர் ஜெயசுதா, உதவி இயக்குநர்கள் திருமால், பிரகாஷ், காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் வின்செண்ட் ரமேஷ்பாபு, அதிமுக பிரமுகர் சேவூர் ராஜேந்திரன் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!