தமிழகம்

காட்பாடி அடுத்த மெட்டுக்குளம் பஞ்சாயத்தில் கிராமசபை கூட்டம்

38views
வேலூர் மாவட்டம் காட்பாடி ஊராட்சி ஒன்றியம் மெட்டுக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட கீழ்மெட்டுக்குளத்தில் கிராமசபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் அனிதா இளங்கோவன் தலைமை தாங்கி அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். துணைத்தலைவர் செளமியா, வார்டு உறுப்பினர்கள் கார்மெல், சியாமளா, ஜெயலட்சு பிலோமினா, காயத்ரி, சிவக்குமார் சூரியராஜ், பக்தவசலு மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர். ஊராட்சி செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.
கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!