தமிழகம்

காட்பாடி தாலுகா பொன்னையில் விநாயகர் ஊர்வலம்

24views
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா பொன்னை பஸ் நிலையத்திலிருந்து இந்து முன்னணிசார்பில் 5ம் ஆண்டு ஊர்வலம் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் ரே.வெங்கடேசன், மாவட்ட செயலாளர் வெ.ராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் நா.பார்த்தீபன், ஒன்றிய செயலாளர் கா.நாகராஜ், மற்றும் நேதாஜி, பாரதிராஜா, ரகு மற்றும் பகுதி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!