தமிழகம்

காட்பாடியில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் 118வது பிறந்தநாள் விழா

17views
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் உள்ள முன்னாள் திமுக முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாள் முன்னிட்டு சிலை மற்றும் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்த வேலுர் எம்.பி.கதிர் ஆனந்த், அருகில் துணை மேயர் சுனில்குமார், பகுதி செயலாளர் வன்னியராஜா, மண்டல தலைவர் புஷ்பலதா, மாநகராட்சி திமுக கவுன்சிலர் அன்பு, மாவட்ட பொருளாளர் நரசிம்மன், மாநகர துணைசெயலாளர் தேவநேசன் மற்றும் திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!